Human animals in British research | பிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்| Dinamalar

பிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்

Added : ஜூலை 24, 2011 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்

சிட்னி: மனித விந்தையும் மிருகங்களின் கரு முட்டையையும் இணைத்து புதிய உயிரினங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 3 ஆண்டாக இந்த ஆராய்ச்சி வெளி உலகுக்குத் தெரியாமல் நடந்து வருகிறது. இதுவரை 150க்கும் மேற்ப்ட்ட உயரினங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மூல உயிரணுவை மனித உடலுக்குள் செலுத்தி, மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை உருப் பெறச் செய்வதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சட்டப்படி இத்தகைய கலப்பு உயிரனங்களை உருவாக்குவது தவறு என்பதால், இவை உருவாக்கப்பட்ட 14 நாட்களுக்குள் அழிக்கப்படுவதாகவும் இந்த கண்டுபிடிப்பு மனிதனுக்கு ஏற்படும் கொடிய நோய்களை சரி செய்வதற்கு உதவும் என்றும் இந்த விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் ராபின் லோவல் பாட்ஜ் தெரிவித்தார்.

- சிட்னியிலிருந்து நமது செய்தியாளர் சி.சுந்தர்


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun Robo - Kuala Lumpur,மலேஷியா
25-ஜூலை-201103:07:54 IST Report Abuse
Arun Robo Its fake image, please dinamalar don't play with research and its value... Pls dont spread fake news like this...
Rate this:
Share this comment
Cancel
Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா
24-ஜூலை-201110:21:04 IST Report Abuse
Kartheesan அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது! கலப்பின உயிர்கள் புராணங்களிலும், இதிகாசங்களிலும் வந்தால் கேலி பேசுவார்கள். மனிதனே அதனை உருவாக்கினால் வியந்து பாராட்டுவார்கள். முன்பு இருந்தவற்றையே மனிதன் கண்டுபிடிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-201108:36:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி இப்படி மனிதன், தான் படைப்பாளி என்று நினைத்துக் கொண்டு இயற்கை நியதியுடன் செய்யும் இந்த விபரீத விளையாட்டு மிகவும் கண்டிக்கத் தக்கது..!! கேவலமான் இந்த (நம்) மனித உயிர்களுக்காக இன்னொரு உயிரை "பயிர்" செய்வது மிகக் கொடூரம்.. மன்னிக்க முடியாதது..!! தன்னைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று இவனே நிர்ணயித்துக் கொண்டு மிருகங்களை, மனிதனை அடிமைப் படுத்தினான், பல யுகங்களாக இயற்கை தந்த வளங்களையும், உயிரினங்களையும் பூண்டோடு சில நூற்றாண்டுகளில் அழித்தான்..!! இப்போது எல்லை மீறி, தன் இனத்துக்கே அழிவைத் துரித கதியில் தேடுகிறான்...!! சர்வ தேச அளவில் இந்த மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதே நலம்..!!
Rate this:
Share this comment
Sivanadimai - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-201110:55:45 IST Report Abuse
Sivanadimaiமனித விந்துவும், பெண் மிருகத்தின் கருவும் இணைந்து உயிரை உருவாக்க வாய்ப்பில்லை விருமாண்டி!...
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-201123:06:06 IST Report Abuse
மதுரை விருமாண்டி@Sivanadimai - Singapore,சிங்கப்பூர் - You are scientifically correct. Initially I was taken back by the artist rendered picture for a real photograph. My bad. But apart from that, the direction of research in this field is a mine field and instead of treading with care and restrictions, it is better NOT to explore in that direction.. We can not say with 100% certainty that mistakes will not happen in the research if enough care is taken. But we can say with 100% certainty, that with in humans, there are rogues who will try to misuse this....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X