அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி-சிதம்பரம் சந்திப்பு

Updated : நவ 12, 2012 | Added : நவ 12, 2012 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை: சி.ஏ.ஜி. கூடுதலாக நியமிக்கும் திட்டம் இல்லை என மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை. நிதின்கட்காரி மீதான புகார் குறித்து வருமானவரித்துறை விசாரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR N - vellore,இந்தியா
13-நவ-201213:12:35 IST Report Abuse
SUDHAKAR N நீங்களும், அவரும் மாறி, மாறி எத்தன முறை சந்திசுகிட்டாலும் தமிழ் நாட்டுக்கு ஒன்றும் நடக்க போறதில்ல... நீங்க ஜெஹிச்சதே ஒரு குறுக்கு வழியில... அவரு இன்னும் காலம் கடந்தாலும் தமிழர்களை ஏமாற்றுவதிலே குறியா இருக்காரு.. மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பாரு. இப்போ டெசோ வை கைல எடுத்து இருக்காரு.....
Rate this:
Share this comment
Cancel
ooviya - Dar-Es-Salaam,தான்சானியா
13-நவ-201210:09:11 IST Report Abuse
ooviya நேத்து தலைவர் "அழுத்தம் குடுக்குறத" பத்தி பேசும்போதே நினைத்தேன், என்னடா இன்னும் தலைவர மரியாதை நிமித்தமா சந்திக்க யாருமே வரவில்லையே என்று.... சிதம்பரம் வந்து தலைவர பார்த்து மத்திய அரசுக்கும் அழுத்தம் குடுக்க தெரியும்னு மரியாதையாக சொல்லிவிட்டு போய் இருப்பாருன்னு நெனைக்கிறேன்.... நாளைக்கு செய்திதாளை பார்த்தால் தான் தெரியும், தலைவர் அழுத்தத்தை எங்க கொடுக்க போகிறார் என்று......
Rate this:
Share this comment
Cancel
Ravi M - salem,இந்தியா
13-நவ-201208:03:18 IST Report Abuse
Ravi M என்னங்க தலைவர்கிட்ட இருந்து தீபாவளி வாழ்த்தோ, செய்தியையோ காணோம்? ஓ இது ஹிந்துக்கள் பண்டிகை இல்ல அதனாலதான். அவர்தான் மதச்சார்பற்றவர் ஆயிற்றே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X