மொகரம் பண்டிகை: ஆப்கன் குண்டுவெடிப்பு: 54 பேர் பலி

Updated : டிச 06, 2011 | Added : டிச 06, 2011
Share
Advertisement
காபூல்: உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 54 பேர் பலியாயினர். 150க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காபூல் அருகே உள்ள ஒரு மசூதியில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருத நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனையடுத்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் பதட்டத்துடன் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X