விசாரணையை விரைவுபடுத்த தலைமை நீதிபதி ஆதரவு
டிசம்பர் 08,2019

ஜோத்புர்: 'வழக்குகளில் உடனடியாக தீர்ப்பு அளிக்க முடியாது; அதே நேரத்தில் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க முடியும். இதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே ...

அமைச்சருக்கு கோர்ட் எச்சரிக்கை
டிசம்பர் 08,2019

சென்னை: 'வழக்கு விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும்' என, அமைச்சர் பாண்டியராஜனுக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 2017 ஏப்ரலில், இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில், ...

 • பணம் செலுத்தியும் வீடு கிடைக்காதவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

  டிசம்பர் 08,2019

  சென்னை: தனியார் நிறுவன குடியிருப்பு திட்டத்தில், பணம் செலுத்தி வீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், மனை மற்றும், 'வில்லா' வகை குடியிருப்பு திட்டத்தை, தனியார் ...

  மேலும்

 • சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தீர்ப்பு ஒத்தி வைப்பு

  டிசம்பர் 08,2019

  சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாற்றுத்திறனாளி சிறுமி தொடர்பான வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் ...

  மேலும்

 • குழந்தைகளின் ஆபாச படம பார்த்த 3,000 பேருக்கு வருகிறது, 'சமமன்'

  டிசம்பர் 08,2019

  சென்னை: குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்த்த, 3,000 பேரின் பட்டியலை, போலீசார் தயாரித்துள்ளனர். அவற்றை, மாவட்ட வாரியாக பிரித்த பின், 'சம்மன்' அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.தமிழக காவல்துறையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு,இந்தாண்டு ஜனவரியில் ...

  மேலும்

 • இழப்பீடு வழங்காத 2 அரசு பஸ்கள் ஜப்தி

  டிசம்பர் 08,2019

  கடலுார்:விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத, இரண்டு அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.சிதம்பரம் ...

  மேலும்

 • சாலை சீரமைக்க வலியுறுத்தி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

  டிசம்பர் 08,2019

  அவிநாசி:அவிநாசிலிங்கம்பாளையம் - தேவம்பாளையம் இடைபட்ட ரோடு புதுப்பிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம் - தேவம்பாளையம் இடைபட்ட ரோi்டை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ...

  மேலும்

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X