Advertisement
அரசியல் செய்திகள்
இலங்கை தமிழர் பிரச்னையை கருணாநிதி கைகழுவி விட்டார்* ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு
அக்டோபர் 08,2009,00:00  IST

தூத்துக்குடி: ""இலங்கை தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி கைகழுவிவிட்டார். அதில் அவரது நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். தூத்துக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: இலங்கை தமிழர் பிரச்னையை தீர்ப்பதில் அக்கறை காட்டாத மத்திய வெளியுறவுத்துறை, அங்குள்ள முகாம்களில் தமிழர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளது எனக்கூறி இலங்கை அரசின் குரலை எதிரொலிப்பது கண்டிக்கத்தக்கது.



கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெறவேண்டுமென காஞ்சிபுரத்தில் தி.மு.க., சார்பில் நடந்த அண்ணா துரை நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடாமல் அது எப்படி செயல்படுத்தப்படவுள்ளது என்பதை முதல்வர் கருணாநிதி தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.



மாநில சுயாட்சி, கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர் நலன் காப்பது, இலங்கை தமிழர் பிரச்னை தீர்ப்பது ஆகியவற்றிக்காக மத்திய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்த தமிழக அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தயாராகவுள்ளனர். அந்த போராட்டத்தை முதல்வர் கருணாநிதி முன்னின்று நடத்த வேண்டும். இதற்காக அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் கூட்ட வேண்டும்.



தமிழக மீனவர்கள் நலன்காக்க வேண்டி ராமேஸ்வரத்தில் எனது தலைமையில் விரைவில் போராட்டம் நடைபெறும். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கையில் சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இலங்கை தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி கைகழுவிவிட்டார். அதில் அவரது நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.



அ.தி.மு.க.,வில் தலைமையும், தொண்டர்களும் சரிகிடையாது. அரசியல் கட்சிகளிலேயே அதிக எண்ணிக்கையில் கோஷ்டிகளைக் கொண்டதும் அக்கட்சிதான். அது இப்போது கலகலத்துப்போயுள்ளது. தமிழகத்தில் பா.ம.க., தலைமையில் மூன்றாவது அணியின் ஆட்சி அமைந்தால் அது சிறப்பாக இருக்கும்'' என்றார்.



தி.மு.க.,- அ.தி.மு.க.,வை மாறிமாறி குற்றம் சாட்டும் நீங்கள், இனி அக்கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என உறுதியாக அறிவிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் கூற ராமதாஸ் தவிர்த்துவிட்டார். பா.ம.க., தலைவர் ஜி.கே., மணி, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 dear ramadas please leave the politics and go for wood business  
by v sampath,tamil nadu,India    11-10-2009 20:26:02 IST
 திருவாளர் ராமதாஸ் அவர்களே,

பொது வாழ்கையில கொஞ்சமாவது வாய் பேச்சு சுத்தம் வேணும். அடிக்கடி இங்கேயும் அங்கேயும் தாவிகிட்டு இருந்தா இப்படித்தான் நடுத்தெருவுல நிக்கணும்.

ஒரு நல்ல ஐடியா சொல்றேன் கேளுங்க பேசாம அரசியல விட்டுட்டு ஒதுங்கிடுங்க ரெண்டு பெரும் சேர்ந்து தைலாபுரம் தோட்டதுல பயிர் செய்வோம். இன்னா நா சொல்ற ஐடியா நல்ல இருக்கில்ல. இப்படி பண்ண கொஞ்சம் இருக்கிற மரியாதையாவது மிஞ்சும். எப்படி? 
by K Sathya,Bangalore,India    10-10-2009 15:14:45 IST
 First Ramdoss and son quit the post vanniars are very happy 
by s Balaji,chennai,India    10-10-2009 14:08:05 IST
 It is one more chance, Mr.Ramadoss gives to people, because his statement to realise them, what he do become a chief minister? he does cut the tree and laying six way roads in all over india. they are biggest comedy family in india. May be he will try to direct T.V serial.
they have more income from this job. Please you must leave from politics it is one of the best decision, that day is Tamilnadu''s Development day. 
by s saravanakumar,dindigul,India    10-10-2009 14:04:59 IST
 Please don''t press this type of jokkers speach because he is one of the selfish politician. 
by G Santhana Kumar,Klang, Malaysia,Malaysia    10-10-2009 06:43:44 IST
 He is joking.don''t be serious 
by U.K. KATHIRVEL,Madurai,India    09-10-2009 01:08:29 IST
 I Thank to Reporter,What a fantastic question.

Mr.Ramadas why not reply the answer.what a comedy.. 
by D siva,chennai,India    09-10-2009 00:45:32 IST
 dear ramadass first you resain the political
job you dont know tamilnadu political how you
manage go and take rest your home totataly you are shifting man selfish thinking.
thats all..................... 
by a lawrance,dubai,India    08-10-2009 21:39:26 IST
 He is next chief minister of Tamilnadu. 
by N Ponni,Tokyo,India    08-10-2009 20:50:50 IST
 DR SIR MUDIVU SEITHU VITTEERKALA ADUTHU ROUND AVARKAL THAAN .DON''T FORGET. 
by K THIRU,chennai ,India    08-10-2009 15:33:12 IST
 நாராயணா..... கொஞ்சம் கொசு மருந்து அடிடா.... இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலை.... 
by M Thirumurugan,Chennai,India    08-10-2009 15:07:11 IST
 all tamil cinema directors please not vadivelukku adutha comedian ramadoss thaan, so please give him chance in your next films. he will do better charecters than kaipulla,pulipaandi, soonapaana and others.
vanniya samuthaya makkalae, innuma ivara nambikittu irukkingae 
by s. mathan kumar,kumasi,Ghana    08-10-2009 12:26:06 IST
 தமிழக மக்கள் உங்களை கை கழுவி விட்டார்கள் .

Take rest @ home . Need not bother about sri lankan tamils 
by C Pratheep,Chennai,India    08-10-2009 10:48:51 IST
 தி.மு.க.,- அ.தி.மு.க.,வை மாறிமாறி குற்றம் சாட்டும் நீங்கள், இனி அக்கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என உறுதியாக அறிவிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் கூற ராமதாஸ் தவிர்த்துவிட்டார்

good Question

Ramadas Give the Answer, i know u cant, your selfish.  
by A Faisla,Bangalore,India    08-10-2009 10:45:26 IST
 ராமதாஸ் சொன்னத பார்த்தா வடிவேலு நடித்த ''வண்டு'' முருகன் காமெடி மாதிரி இருக்கு. ''கடுப்பேத்தறான் மை லார்டு'' வசனம் தான் இதுவும். He can replace vadivel anytime  
by வீரமணி,Bangalore,India    08-10-2009 10:32:30 IST
 I think, Ramadoss is NOT getting favourable signal from DMK 
by K Samy,Penang,Malaysia    08-10-2009 09:07:42 IST
 ivaraiye ellarum kai kazhuvittanga. Appuram enna ? 
by s saduth,mumbai,India    08-10-2009 08:42:11 IST
 அய்ய மருத்துவரே மூன்றாவது அணிகூட வேண்டாம். நீங்கள் தனியாகவே அடுத்த தேர்தலில் முதல்வராகி தமிழகத்தின் எல்லாப்பிரச்னைகளயும் தீர்த்து வையுங்கள் 
by R arun,erode,India    08-10-2009 07:57:14 IST
 MR AYYA RAAMADAS AVARKALEY , FIRST NEENGA NIRUPARKAL KETA QUESTION KU ANSWER PANUNGA!

APPURAM ELLARUKUM NAMBURAM NEENGA REMBA NALLAVARUNU!

SUPER QUESTION ? WHY YOU DID N''T ANSWER ?
SO STILL YOUR MAKING VADIVELU COMODY

EVALAVU SONNALUM MAKKAL NAMBUVANGANU
 
by M Jeyakumar,chennai,India    08-10-2009 07:56:27 IST
 aaiyoo kosu thollai thaangamudiyala thalaiva  
by SS RAJA,valanadu,India    08-10-2009 01:06:53 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்