Advertisement
அரசியல் செய்திகள்
சந்திரசேகர ராவ் டிஸ்சார்ஜ்
டிசம்பர் 12,2009,00:00  IST

Latest indian and world political news information

ஐதராபாத்:தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல், டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால், கம்மம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. பின், ஐதராபாத் நிஜாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்ததால், அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. 30 பேர் கொண்ட டாக்டர் குழு, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. தெலுங் கானா கோரிக்கையை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம், தன் உண்ணாவிரதத்தை அவர் வாபஸ் பெற்றார்.இருந்தாலும், சந்திரசேகர ராவ் சோர்வடைந்து இருந்ததால், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, 10 நாட்களுக்கு பின், அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 செத்து தொலை என்று விடவேண்டும்.  
by S.M. Mynuddeen Ibrahim,Madurai,India    13-12-2009 00:42:12 IST
 இந்தியா தனது ஸ்திரத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது போல் உள்ளது  
by S. BHEL BABUJI,KSA,India    12-12-2009 20:53:30 IST
 ஏன் இப்படி. எங்கே போகிறது எனது சமூகம்? இதற்காகவா எனது மூதாதையர் கஷ்டப்பட்டார்கள்? சகோதரர்களே ஏன் நாம் எல்லாம் இப்படி அயல் நாடுகளில் பிச்சை எடுக்கிறோம் ?என்றாவது ஒரு நாள் நம் நாட்டில் போய் வசிப்போம் என்ற நம்பிக்கைதான் ...ஆனால் நா போகும்போது இந்தியா என்ற ஒரு நாடே இருக்காது போல ? ஐயோ என்ன செய்வேன் ? 
by AV ரமேஷ்,singapore,Singapore    12-12-2009 15:10:43 IST
 if goverment will give the separate state then everybody will ask for the same 
by A Vijay,chennai,India    12-12-2009 14:36:11 IST
 it is highly idiotic decision by central govt. one person is doing fasting, he wants to divide the state in to two.....he threatening the govt. Govt should arrest him, put a suicide attempt case...... on him..... if everyone start fasting......for dividing the state., the central govt., is going to give all..........

thanjai ammapettai balu.......from bahrain 
by s balu,manama,Bahrain    12-12-2009 14:03:29 IST
 It is better these type of useless politicians die which will make the Political circle clean and healthy. 5 years he was in power just like our Ramadoss and since he didn''t get not benefited in the loksabha elections now started confusing people and made AP a confusing state. Instead of he dies in the hunger he should be hanged to death for creating this problem. 
by PS venugopal,Dubai,United Arab Emirates    12-12-2009 12:02:30 IST
 இந்த மாதிரி அரசியல் வியாபாரிகளை, அரசியல் வியாதிகளை, நாட்டையும் அரசு சொத்துகளையும் சேதபடுத்துவோரை மக்கள் அல்லது காவல் துறை கல்லால் அடித்து கொள்ள வேண்டும்.
இவர்கள் மனிதர்களும் அல்ல, மிருகங்களும் அல்ல. ஒரு அறிவு கூட இல்லாத ஜந்துக்கள். 
by A JEEVA,Maldives,India    12-12-2009 10:40:18 IST
 சாகும் வரை உண்ணாவிரதம்னு சொல்லிட்டு...... சாகல........போய் தொலைய வேண்டியது தான......நாடாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.  
by k சோமன்,Doha,Qatar    12-12-2009 10:28:35 IST
 இந்த கழுதையெல்லாம் உயிரோட இருந்து நாட்டுக்கு என்ன செய்யபோவுது. மாநிலம் பிரிக்கும்போதே இவ்வளவு இழப்புகள். மருத்துவமனையில் இந்திய நாட்டை நேசிக்கும் ஒரு நர்ஸ் இல்லாமல் போய் விட்டதே. 
by v கார்தீசன்,channei,India    12-12-2009 10:14:16 IST
 what's the use man...take rest..do something good for your family rather than giving headache to the doctors and journalists mainly to the government... 
by K Vigil,Dubai,United Arab Emirates    12-12-2009 10:12:21 IST
 நமது பாரத பிரதமர் மாநிலங்களை பிரிக்க ஒரு போதும் சம்மதிக்க கூடாது. நமது தேசம் துண்டாக்கப்பட கூடாது. பிரிவினை வாத செயல்களை முளையிலேயே கில்லி எரிய வேண்டும்.  
by v viswanathan,chennai west mambakam,India    12-12-2009 07:58:24 IST
 மறுபடியும் ஆஸ்பத்திரி இல் போய் சேரும் நேரம் வந்துவிட்டது  
by gsk indian,chennai,India    12-12-2009 06:36:34 IST
 Why? Why? Why? what is the use? Gain/loss? 
by K Prem,India,India    12-12-2009 05:48:06 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்