சென்னை:கோவையில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, மாநாட்டின் மைய நோக்கத்தை பறைசாற்றும் வகையில், முதல்வர் கருணாநிதி கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதைக்கு, "பத்ம பூஷன்' விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.இதுகுறித்து முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில், ரகுமான் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது, மும்பையைச் சேர்ந்த கவிஞர் ஜாவித் அக்தர், பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ உடனிருந்தனர். முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை: