தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2012
00:00

வ.எண் - திட்டத்தின் பெயர் - வழங்கப்படும் மானியம் (ஒரு எக்டருக்கு) - விவசாயிகளுக்கு வழங்கப்படும் அலகு

1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்(HDS) - 50 சத மானியத்தில் காய்கறி விதைகள் பழச்செடிகள், மலர்ச்செடிகள் வழங்கப்படும் - 0.5 எக்டர் 1.0 எக்டர்

2. வானிலை சார்ந்த பயிர்காப்பீடுத் திட்டம் (WBCIS) - தட்பவெப்பநிலையின் மூலம்சேதாரம் ஏற்படுவதின் காரணமாக வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

3. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்(NADP) (அ) துல்லிய பண்ணையம் அமைத்தல் - ரூ.20,000 ஒரு எக்டருக்கு இடுபொருட்கள் - 0.4 முதல் 1 எக்டர் வரை
சிறு / குறு விவசாயி - 100 சத மானியம் சொட்டுநீர் பாசனம் அமைக்க - ரூ.43,816/-
இதர விவசாயி - 75 சத மானியம் சாகுபடி செய்யும் பயிர்களின் இடைவெளிக்கு ஏற்ப நுண்நீர் பாசனத்திட்டத்தில் வழங்கப்படும் மானியம் வேறுபடும் - அதிக பட்சம் 5 எக்டர்
ஆ) உயர் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிப்புத் திட்டம் (NADP HITECH) - கீழ்க்கண்ட காய்கறிப் பயிர்களுக்கு இடுபொருட்களுடன் மானியம் வழங்கப்படும்.
வெண்டை, கத்தரி, தக்காளி. இதர காய்கள் ரூ.75,000/- -1 எக்டர்
கீரை வகைகள் ரூ.5,000/- - 1 எக்டர்
பந்தல் காய்கறிகள் ரூ.1,55,600/- (பந்தல் அமைப்பு உட்பட) - 1 எக்டர்

4. பசுமைக்குடில் (யூனிட் மானியம்) - ரூ.3,25,000/- (1000 ச.மீ.க்கு)- 4000 ச.மீ.
பசுமைக்குடிலில் உயர் மதிப்பு காய்கறி செடிகள் சாகுபடி செய்தல் - ரூ.105/ச.மீ. - 500 ச.மீ.
பசுமைக்குடிலில் உயர் மதிப்பு மலர்செடி சாகுபடி செய்தல் - ரூ.500/-ச.மீ. - 500 ச.மீ.
நிலப்போர்வை அமைத்தல் - ரூ.10,000/- - 2 எக்டர்
நிழல்வலை கூடாரம் உயர் தொழில்நுட்பம் - ரூ.3,00,000/- - 1000 ச.மீ.
அங்கக பண்ணையம்(HDPE 12'X4X2') - ரூ.5000/- -1 எண்.
தகவல்: அந்தந்த மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர்கள்
-கே.சத்தியபிரபா, உடுமலை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சண்முகம் R - B.Mutlur,இந்தியா
06-ஜூன்-201201:01:45 IST Report Abuse
சண்முகம் R தனி வெப் தளம் அமைத்து தந்தால் நல்ல பலன் தரும்
Rate this:
Cancel
சண்முகம் க - Villupuram,இந்தியா
05-ஜூன்-201211:23:47 IST Report Abuse
சண்முகம் க எப்போ போய் கேட்டாலும் இன்னும் fund வரலே பிறகு வாங்கனு சொல்றாங்க! இதுல என்ன allocate பண்ணி என்ன பிரயோஜனம்.
Rate this:
Cancel
சத்யா.வ - Chennai,இந்தியா
04-ஜூன்-201212:28:07 IST Report Abuse
சத்யா.வ விவசாயத்துறஇல் எவ்வளவோ மானியம்/சலுகைகள் இருந்தும், இதை பற்றிய விவரங்கள் கிராமபுரத்தில் உள்ள நிறைய விவசாய மக்களுக்கு தெரிவதும் இல்லை, யாராலும் தெரிவிக்கபடுவதும இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X