* பிறர் படும் துன்பத்தைப் போக்குவது கடவுளின் வேலை என்று நினைப்பது கூடாது. மனித நேயத்துடன் உதவ முன் வர வேண்டும்.
* விரும்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சுதந்திரத்தை கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்.
* ஆனந்தத்தை நோக்கி மனிதனை அழைத்துச் செல்லும் கருவியாக மனம் மாற வேண்டும். அதற்கு நல்லதையே சிந்திக்க வேண்டும்.
* ஆசிர்வாதமாக இருக்க வேண்டிய சுதந்திரம் தற்போது மனித குலத்திற்கு பிரச்னையை உருவாக்கும் நிலைக்கு மாறி விட்டது.
-ஜக்கிவாசுதேவ்