ஊக்கமுடன் உழை
மே 10,2017,
08:05  IST
எழுத்தின் அளவு:

*ஆக்க துறையில் அறிவை செலுத்துங்கள். ஊக்கமுடன் உழைத்தால் உயர்வு பெறுவீர்கள்.
*மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கது. இதை தவிர்க்க வேண்டும்.
*உடையில் ஒழுக்கமும், உள்ளத்தில் கருணையும், நடையில் கண்ணியமுமே நல்லோர் பண்பாகும்.
*இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும் போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்று போய் நிற்கிறது.
- வேதாத்ரி மகரிஷி

Advertisement
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
வேதாத்ரி மகரிஷி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X