அன்பால் ஒன்றுபடுங்கள்
மே 28,2013,10:05 IST
* கடவுளின் ஜீவன் எங்கிருக்கிறதோ அங்கு சுதந்திரமுண்டு. * வேஷதாரியே, முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்தெறி. பிறகு, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்தெறியத் தெளிவாய்ப் பார்க்கலாம். * சிறைக்கு வழி நடத்துபவன் சிறைக்குள்ளே போவான். வாளாலே கொல்லுகிறவன் வாளாலே கொல்லப்பட வேண்டும். * சகோதரரே, நீங்கள் சுதந்திரத்துக்கு அழைக்கப்பட்டுஇருக்கிறீர்கள். சுதந்திரத்தை உங்கள் சரீர இச்சைகளுக்குரிய ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்த வேண்டாம். ஆனால், அன்பினால் ஒருவருக்கொருவர் பணிபுரியப் பயன்படுத்துங்கள். * எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில் இவைகளையெல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள். * அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான். - பைபிள் பொன்மொழிகள்
Advertisement
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement
இன்று கடந்த வாரம் கடந்த மாதம்
இன்று கடந்த வாரம் கடந்த மாதம்
தி.மு.க., அமைச்சரை சந்தித்த மதுரை பா.ஜ,. தலைவர் சரவணன்
ஆகஸ்ட் 14,2022
அறிவாலயத்தில் ஏன் இல்லை ஈ.வெ.ரா., சிலை?
ஆகஸ்ட் 14,2022
மதுரை சரவணன் பா.ஜ.,விலிருந்து நீக்கம் : அண்ணாமலை
ஆகஸ்ட் 14,2022
பா.ஜ., அமைதியை விரும்பும் கட்சி: அண்ணாமலை
ஆகஸ்ட் 14,2022
கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே; அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் 'குட்டு'
ஆகஸ்ட் 14,2022
இன்று கடந்த வாரம் கடந்த மாதம்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy .
Learn more
I agree
X