விஜயதசமி வழிபாடு
அக்டோபர் 10,2013,
17:10  IST
எழுத்தின் அளவு:

* வெற்றியின் சின்னமாகத் திகழும் துர்க்கையே! மகிஷனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டியவளே! வேதம் போற்றும் விமலையே! கல்வியை அருளும் கலைமகளாகத் திகழ்பவளே! கல்விச் செல்வத்தைத் தந்தருள்வாயாக!
* மும்மூர்த்தியும் போற்றும் உமையவளே! திருமாலின் தங்கையே! கொற்றவையே! திரிசூலத்தைக் கையில் தாங்கியவளே! பதினெட்டு கரங்களைக் கொண்டவளே! நம்பியவரைக் காப்பவளே! எங்களுக்கு செல்வ வளத்தைத் தருவாயாக!
* தீமையைப் போக்குபவளே! ஸ்கந்தமாதாவே! மூவுலகையும் காப்பவளே! ஆதிபராசக்தி தாயே! எங்களுக்கு தைரியத்தையும், வீரத்தையும் அருள்வாயாக!
* மகிஷாசுரமர்த்தினியே! அபயம் அளிப்பவளே! எட்டுத்திசையும் போற்றும் தயாபரியே! சிங்கத்தின் மீது வருபவளே! மேகம் போல அருள் பொழிபவளே! எங்களுக்கு எப்போதும் துணை நிற்பாயாக.

Advertisement
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
விஜயதசமி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X