* தன்னம்பிக்கை இல்லாத மனிதனே பிறரைக் கண்டு அச்சம் கொள்வான்.
* விவேகம் என்னும் நல்லறிவு, உலகில் எல்லோரிடத்திலும் இருப்பதில்லை.
* பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், நம்மிடம் உள்ள பொருள் அழிந்து போகும்.
* நல்லறிவு என்தும் நாம் புரியும் சாதனையைப் பொறுத்ததாகும்.
* மனிதனுக்கு அச்ச உணர்வு தலைதூக்கி நிற்கும் வரை அடிமை வாழ்வு தொடரவே செய்யும்.
* அகிம்சை குணமே ஒருவருக்குரிய சிறந்த தர்மம். மேலான தானம். உயர்ந்த மகிழ்ச்சி.
- மகாவீரர்