* உயிரோடு இருப்பது வேறு, உயிரோடு வாழ்வது வேறு. ஒரு கணம், ஒரே ஒரு கணத்தையாவது முழு விழிப்புணர்வோடு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.
*· வாழ்க்கையின் சிறு சிறு விஷயங்களிலும் முழு ஈடுபாட்டுடன் இருந்தீர்கள் என்றால், நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக இருப்பதைப் பார்ப்பீர்கள்.
*· ஆனந்தத்தை உங்களால் கொடுக்கவும் முடியாது, வாங்கவும் முடியாது. அதை அனுபவிக்கத்தான் முடியும். அது எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது!
* நீங்கள் எல்லோருக்காகவும் வாழ்ந்தால், எல்லோரும் உங்களுக்காக வாழ்வார்கள்