* நம்மைப் பற்றி நாமே பெருமைப் படுவதில் அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல்களால் பிறர் நம்மை மதிக்க வேண்டும்.
* தேவைக்கு மேல் இருக்கும் செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவுங்கள்.
* கூட்டு முயற்சியில் கிடைத்த பொருளை நண்பனுக்கும் பகிர்ந்து கொடுக்காதவன் நற்கதி பெற முடியாது.
* பிறருக்கு உரிமையானவற்றை அவர்களின் அனுமதி இன்றி ஒருபோதும் அனுபவிப்பது கூடாது.
* ஏமாற்றுதல் என்பது மிகச் சிறிய முள் தான் என்றாலும் அதைப் பிடுங்கி எறிவது மிக கடினம்.
-மகாவீரர்