பொறுமைக்கு அழிவில்லை
ஜூன் 30,2016

* பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது. பொறுமையுள்ளவனுக்கு என்றுமே அழிவு உண்டாகாது.* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டால் வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.* பண ஆசையால் அலையும் கருமி போல கடவுள் ...

 • அறிவால் மேம்படுங்கள்

  ஏப்ரல் 20,2016

  * கடவுள் மீது பக்தி செலுத்துங்கள். எதிலும் மூடத்தனமாக இருக்காதீர்கள். அறிவால் வாழ்வில் மேம்படுங்கள்.* பனி, தண்ணீர், நீராவி மூன்றும் ஒரே பொருளின் வெவ்வேறு வடிவங்களே. ஒரே கடவுள் பல வடிவில் இருக்கிறார்.* உலக விஷயங்களில் இருந்து மனதை விடுவிக்காமல் கடவுளை சென்றடைய முடியாது.* முத்தின் வளர்ச்சிக்கு ...

  மேலும்

 • குழந்தை வளர்ப்பில் கவனம்

  மார்ச் 11,2016

  * பிள்ளைகளை சொந்தக்காலில் நிற்க செய்வது பெற்றோரின் கடமை.* இடைவிடாமல் கடவுளைச் சிந்திப்பதும், மனம் ஒன்றி வழிபாடு செய்வதும் மகிழ்ச்சி தரும் இனிய அனுபவங்கள்.* பயனற்ற வீண் ஆராய்ச்சியை கை விட்டு, கடவுளை பூரணமாக நம்புங்கள்.* ஞானிக்கு கடவுள் ஒளிமயமாகவும், சாமான்ய மனிதர்களுக்கு அன்புமயமாகவும் ...

  மேலும்

 • விவேகத்துடன் செயல்படு

  பிப்ரவரி 12,2016

  * கடவுள் ஒருவரே உலகில் சத்தியப் பொருள். மற்ற அனைத்தும் பொருளற்ற பொய்ப் பொருளே. இதை உணர்ந்தவனே விவேகியாவான்.* கடவுளின் திருநாமத்திற்கு சக்தி அதிகம். அதை ஜெபிப்பதற்குரிய தகுதி துாய பக்திக்கு மட்டுமே உண்டு.* பக்தியுள்ளவனாக மாறி விடு. அதே சமயத்தில் மனதில் மூடத்தனத்திற்கு சிறிதும் இடம் அளிக்காதே.* ...

  மேலும்

 • பயனுள்ளதைச் செய்

  ஜனவரி 21,2016

  *பிறருடைய குறைகளைச் சிந்தித்து பொழுதை வீணாக்காதே. எப்போதும் பயனுள்ள பணியில் ஈடுபடு.*எங்கு தேடினாலும் கடவுளைக் காண முடியாது. அவர் உன் உள்ளத்திலேயே குடி கொண்டிருக்கிறார்.*பெருமை பேசாதே. உன்னிலும் செல்வம் படைத்தவர் பலர் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.* உலக வாழ்வில் இருந்து கொண்டே மனதை அடக்கி ...

  மேலும்

 • அனுமதிப்பவர் அவரே!

  டிசம்பர் 13,2015

  * கடவுளின் விருப்பம் இல்லாமல் உலகில் எதுவும் நடக்காது. ஒரு மரத்தின் இலை அசைவதும் அவர் அனுமதித்தால் தான்.* சோம்பிக் கிடக்கும் மனிதன் தேங்கிய குட்டை போல ஆகி விடுவான். முயற்சி இருந்தால் வெற்றிக்கதவு திறக்கும்.* பாலும், தண்ணீரும் கலந்திருந்தாலும் அன்னம் பாலை மட்டும் அருந்தும். அதுபோல மனிதன் ...

  மேலும்

 • மகிழ்ச்சி தரும் அனுபவம்

  நவம்பர் 02,2015

  * இடைவிடாமல் கடவுளைச் சிந்திப்பதும், மனம் ஒன்றி வழிபாடு செய்வதும் மகிழ்ச்சி தரும் இனிய அனுபவங்கள்.* சொந்தக்காலில் நிற்கும் திறமையை பிள்ளைகளிடம் உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* பயனற்ற வீண் ஆராய்ச்சியைக் கைவிட்டு, கடவுளை பூரணமாக நம்பிச் செயலில் ஈடுபடுங்கள்.* ஞானிக்கு கடவுள் ஒளிமயமாகவும், ...

  மேலும்

 • தூய அன்பு வேண்டும்

  அக்டோபர் 25,2015

  * பிறரிடம் பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்துவது கூடாது. கைமாறு கருதாத அன்பே தூய்மை மிக்கது.* ஆணவம் நிழல் போல மனிதனை விடாமல் பற்றி இருக்கிறது. அதை அகற்றுவது எளிதானது அல்ல.* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல, ஆசையற்ற ஞானிகள் மண்ணில் மீண்டும் பிறப்பதில்லை.* இரு கண்களும் கண்ணாடியைப் போல, ...

  மேலும்

 • முயற்சி செய்ய தவறாதீர்!

  ஆகஸ்ட் 10,2015

  * செல்வத்தால் யாரும் கர்வம் கொள்வது கூடாது. பணக்காரனுக்கும் பணக்காரன் உலகில் இருக்கவே செய்வான்.* பிறருடைய குறைகளைப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். பயனுள்ள செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.* கடின முயற்சி கொண்டவனுக்கு எல்லாமே சாத்தியம். முயற்சி இல்லாதவனுக்கு எதுவும் கிடைக்காது.* பழங்கள் நிறைந்த ...

  மேலும்

 • முதலில் கடவுளைத் தேடு

  ஜூலை 12,2015

  * முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம். * எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை.* மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.* கடவுளின் திருநாமத்தை இடைவிடாது ஜெபித்தால் உடல், ...

  மேலும்

1 - 10 of 6 Pages
« First « Previous 1 2 3 4 5 6
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X