உழைப்பவனே உத்தமன்
ஜூன் 30,2016

* பெற்றோர் தேடிய பணத்தில் வாழ்பவனை விட, தன் உழைப்பில் வாழ்பவனே உத்தமன்.* பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் தண்டனை அளிக்கும் அதிகாரம் உலகில் யாருக்கும் கிடையாது.* பிறர் குற்றங்களை மன்னிக்கும் பெருந்தன்மை, நல்ல மனிதர்களிடம் ...

 • மனதை வெல்லுங்கள்

  ஜூன் 30,2016

  * உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெல்ல ஆசைகளை விடுங்கள்.* மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.* வாழ்வில் நேர்மையைப் பின்பற்றினால், கால்கள் சரியான பாதையில் நடக்கத் தொடங்கி விடும்.* புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது ...

  மேலும்

 • ஓய்வில்லாமல் பாடுபடு

  ஜூன் 21,2016

  * அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.* ஒருவரது உள்ளத்தில் நேர்மையும், உண்மையும் இருக்கிறதா என்பதை, அவரது பேச்சைக் கொண்டே கணித்து விடலாம்.* நான் என்ற சொல்லுக்கு 'சுயலாபம்' என்று பொருள் . அதை நீக்கி விட்டால் மனித சமுதாயம் எல்லையற்ற தெய்வீக நிலையை அடையும்.* ...

  மேலும்

 • நம்பினார் கெடுவதில்லை

  ஜூன் 12,2016

  * முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதையே நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.* கேட்ட வரம் தரும் தேவலோக மரம் போல நம்பிக்கை அனைத்தையும் வாரி வழங்கும்.* எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க ...

  மேலும்

 • நல்லதையே சிந்தியுங்கள்

  ஜூன் 12,2016

  * மனம் எதை சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் என வேதம் சொல்கிறது. நல்லதை மட்டுமே மனிதன் சிந்திக்க வேண்டும்.* நீதிபதியின் முன் மனம் அறிந்து பொய் சொல்வது நடைமுறையாகி விட்டது. இது தர்மத்திற்கு விரோதமானது.* திருமணமான பெண்ணைக் கணவர் சுதந்திரமுள்ளவளாக நடத்த வேண்டும். அவளின் கருத்திற்கு மதிப்பளிக்க ...

  மேலும்

 • புத்திசாலியாக மாறுங்கள்

  மே 31,2016

  * கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயனில்லை. இனி நடக்க இருப்பதை சிந்தித்து செயல்படுபவனே புத்திசாலி.* கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் கடவுளின் வடிவமே.* உலகில் அநியாயம் பெருகி விட்டது என்று கருதி யாரும் நியாயத்தைப் புறக்கணிப்பது நல்லதல்ல.* ...

  மேலும்

 • வாழ்வு சிறக்க வழி

  மே 20,2016

  * அறிவே அனைத்திலும் சிறந்தது. மனம் அதற்கு அடங்கி நடந்தால் வாழ்வு சிறந்து விளங்கும்.* மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அவமானம், மரணத்தை விட அதிக துன்பத்தை உண்டாக்கும்.* சிறுவயதில் உண்டாகும் அபிப்ராயம் மிகவும் வலிமை மிக்கது. அதை எளிதில் மாற்ற முடியாது.* ஏழைகள் செய்யும் அநியாயத்தை விட, பணக்காரர்கள் ...

  மேலும்

 • புதிய மாற்றத்தை ஏற்போம்

  மே 20,2016

  * கால வெள்ளத்தில் வரும் புதிய மாறுதல்களை எல்லாம் தனதாக்கிக் கொண்டு வாழப் பழக வேண்டும்.* நல்லறிவு, குறைவில்லாத செல்வம், மனத்துணிவு மூன்றும் இருந்தால் எல்லா இன்பமும் உண்டாகும்.* துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.* தெய்வத்தை ...

  மேலும்

 • மனிதன் நேர்மையாக வாழ வேண்டும்

  மே 11,2016

  * உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழ்வில் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதாரசக்தியாக இருக்கிறது.* பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே வாழ்வில் சிறிய உண்மைகள் புலப்படுகின்றன.* வீட்டிலும் வெளியிலும் எங்கும் எப்போதும் மனிதன் நேர்மையைப் பின்பற்றி வாழ வேண்டும்.* அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் மன ...

  மேலும்

 • துணிவே துணை

  மே 02,2016

  * எல்லா நன்மைக்கும் தாயாக இருப்பது துணிவு ஒன்றே. கல்வி, செல்வம், வீரம் என எல்லாம் துணிவால் பெற முடியும்.* கல்வி அளிப்பதோடு குழந்தைகளின் உடல்நலனுக்கான விளையாட்டுப் பயிற்சிகளையும் அளிப்பது அவசியம்.* கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். நரகத்திற்கு ஈடான கவலைக்கு இடம் தராதீர்கள்.* பிறருக்கு உதவி ...

  மேலும்

1 - 10 of 39 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X