அவனின்றி அசைவதில்லை
நவம்பர் 11,2015

* கடவுளின் விருப்பம் இல்லாமல் அற்பமான புல் கூட அணுவளவும் அசைய முடியாது.* தூய்மையான மனம் கொண்டவர்கள் காணும் அனைத்திலும் தூய்மையை மட்டுமே காண்பர்.* உண்மையாக இருந்தாலும் பிறருக்கு தீங்கு தரும் விஷயத்தைச் சொல்வது கூடாது.* ...

 • பிரார்த்தனை இருக்க பயமேன்!

  அக்டோபர் 21,2015

  * ஒரு முறையாவது உண்மையாக இறைவனிடம் பிரார்த்தனை செய்தவன், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.* மனதில் இடைவிடாமல் இறைவனிடம் பிரார்த்தனை செய்பவன், அவரோடு சேரும் பாக்கியத்தை அடைவான்.* “இறைவனே! என்னை உன்னிடம் இழுத்துக்கொண்டு, எனக்கு மன அமைதி தந்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்யுங்கள்.* இறைவன் நம் ...

  மேலும்

 • நட்பின் இலக்கணம்

  ஆகஸ்ட் 03,2015

  * இன்பத்தைப்போல துன்பமும் கடவுளின் வரப்பிரசாதமே. அதன் மூலமும் கடவுள் நமக்கு கருணையே புரிகிறார்.* கடவுள் எப்போதும் உன் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு செயல்படு. வெற்றி பெறுவாய்.* மனிதப் பிறவியைப் பெறுவதற்கு நீ மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாய் என்பதை மறவாதே.* வேலையின்றி சும்மா ...

  மேலும்

 • தேடி வரும் இன்பம்

  ஜூலை 12,2015

  * கடவுளைச் சரணடைந்தால் விதியைக் கூட மாற்றும் சக்தி உண்டாகும்.* கடவுளின் கருணை எல்லோருக்குமே இருக்கிறது. அவரிடம் தனியாக எதையும் கேட்டுப் பெறத் தேவையில்லை.* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் உண்மையாக இரு. எல்லா இன்பமும் உன்னைத் தேடி வந்து விடும்.* விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்டவர்கள் ஈடுபடும் ...

  மேலும்

 • நினைத்தாலே மணக்கும்

  ஜூலை 05,2015

  * உங்களுக்கு இருக்கும் திறமையும், செல்வமும், பலமும் பிறருக்கு நன்மை தரும் விதத்தில் அமையட்டும். * கடமையில் அக்கறையுடன் ஈடுபடுங்கள். உள்ளமும், உடலும் ஆரோக்கியம் பெற இதுவே சிறந்த வழி.* சந்தனத்தை தொட்ட கையில் மணம் கமழும். கடவுளை நினைக்கும் மனதில் தெய்வீகம் கமழும். * குடும்பத்திற்காகப் பணம் ...

  மேலும்

 • மனம் தூய்மையாக வழி

  ஜூன் 11,2015

  * வாழ்வில் சாதிக்க முடியாததை, சாதித்துக் காட்டும் சக்தி பக்திக்கு இருக்கிறது. * கடவுளை அடைய விரும்பினால், அதற்குரிய வழி உயிர்களை நேசிப்பதே. * கடவுளின் திருநாமத்தைப் பக்தியுடன் சொல்வதால், மனம் தூய்மை பெறும். * மன ஒருமையின்றி வழிபடுவதை விட, ஒருமுக சிந்தனையுடன் வழிபடுவதே சிறந்தது. * கணநேரம் கூட ...

  மேலும்

 • மகிழ்ச்சியுடன் இரு!

  மே 10,2015

  * யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.* உங்கள் அருகிலேயே கடவுள் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* சமயத்தில் எச்சரித்து, வாழ்வில் நமக்கு நல்வழி காட்டுபவனே உண்மையான நண்பன்.* கடவுளின் திருவடியில் சரணடைந்து விட்டால் விதியின் ...

  மேலும்

 • சாதனைக்கான வழி

  ஏப்ரல் 13,2015

  * சாதிக்க முடியாததையும் சாதிக்கும் ஆற்றல் பக்திக்கு மட்டுமே இருக்கிறது.* உலகில் அனைத்தையும் இயக்குபவர் கடவுளே. அதை உணர்பவர் சிலரே.* எதிர்பார்ப்பு இன்றி அன்பு காட்டுங்கள். அதுவே தூய்மையான அன்பாகும்.* உணவைப் பொறுத்து மனிதனின் குணம் அமையும்.* கடவுளுக்குப் படைக்காமல் உண்ண வேண்டாம். பிரசாதத்தால் ...

  மேலும்

 • இதுவும் ஆண்டவன் கட்டளையே!

  மார்ச் 19,2015

  * எப்போதும் பயன் தரும் பணியில் ஈடுபடுங்கள். உற்சாகமுடன் இருக்க இதுவே சிறந்த வழி.* கடவுளின் ஆற்றலை அறிவால் அளக்க முயலாதீர்கள். அன்புக்கு மட்டுமே அவர் அடிபணிவார்.* கடவுளின் கையில் நாம் ஒரு கருவியாகி விட்டால், அகந்தை சிறிதும் உண்டாகாது.* மரத்திலுள்ள இலை, காற்றில் அசைவது கூட, ஆண்டவன் கட்டளைப்படியே ...

  மேலும்

 • உழைப்பே மூலதனம்

  பிப்ரவரி 23,2015

  * கடமையைத் தவம் போலச் செய்யுங்கள். ஆர்வமுடன் பணியாற்றினால் வாழ்வே புனிதமாகி விடும்.* தூய மனம் படைத்தவன் காணும் காட்சிகளும் தூய்மையாகவே இருக்கும்.* கடவுளிடம் மனத்தூய்மையுடன் சரணடைந்து விட்டால் விதியின் கட்டளை கூட அடிபட்டுப் போகும்.* முயற்சியின்றி உலகில் எதுவும் நடக்காது. உழைப்பையே மூலதனமாகக் ...

  மேலும்

1 - 10 of 5 Pages
« First « Previous 1 2 3 4 5
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X