எல்லாம் ஒழுங்காக நடக்க...
ஜூன் 12,2016

* பொறுப்பு அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து அவரின் திருவடியைச் சரணடையுங்கள். வாழ்வில் எல்லாம் ஒழுங்காக நடக்கும்.* கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது. ஆணவம் என்பதே இல்லாத மனத்துாய்மை ஒன்றையே அவர் விரும்புகிறார்.* எண்ணம், சொல், ...

 • நாம் கருவி மட்டுமே!

  மே 11,2016

  * நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்பதை உணருங்கள். இதை உணர்ந்து விட்டால் மனதை விட்டு ஆணவம் வெளியேறி விடும்.* மனம் ஓரிடத்தில் நிற்காமல் உழன்று கொண்டேயிருக்கும். தியானத்தின் மூலம் இதனை வசப்படுத்த முடியும்.* நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனம் இல்லை. மனதிலே இந்த இரு பண்பும் உள்ளன.* நான் ...

  மேலும்

 • எண்ணம் போல் வாழ்வு

  ஏப்ரல் 11,2016

  * எண்ணம் உயர்ந்ததாக அமையுமானால் உலகமே தெய்வீகமாக காட்சி தரும்.* நீ நீயாகவே இரு. இருப்பது எப்போதும் உன்னிடமே இருக்கும். நீ இழக்க வேண்டியது அகந்தை மட்டுமே.* எண்ணங்களை அடக்க விழிப்புணர்வு தேவை. இல்லாவிட்டால் துாக்கம் வந்து விடும்.* எண்ணத்தின் ஆற்றல் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணத்திற்கும் பயன் ...

  மேலும்

 • நடுவுநிலைமை தவறாதீர்

  மார்ச் 20,2016

  * விருப்பு, வெறுப்பு இரண்டையுமே வாழ்வில் தவிர்த்து விடுங்கள். எதிலும் நடுவுநிலைமையுடன் செயல்படுங்கள்.* பக்தி இல்லாமல் மேலோட்டமாக கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பது கூடாது. அர்ப்பணிப்பு உணர்வுடன் பக்தியில் ஈடுபட வேண்டும்.* பிறருக்கு கொடுப்பதெல்லாம் மனிதன் தனக்கே கொடுத்துக் கொள்கிறான். ஆனால் அந்த ...

  மேலும்

 • நல்லவரோடு உறவாடுங்கள்

  பிப்ரவரி 02,2016

  *புனித கங்கை நம் பாவத்தைப் போக்குவது போல, நல்லவர்களின் உறவும் பாவத்தைப் போக்கி புண்ணியத்தை தரும்.* வெளியுலகப் பொருட்களைப் பற்றியே நம் மனம் சிந்திக்கிறது. கடவுளை சிந்திக்க மட்டும் அதை பயன்படுத்துங்கள்.*ஆனந்தத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். அது நமக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் அதை நாம் உணராமல் ...

  மேலும்

 • மகிழ்ச்சியின் இருப்பிடம் மனது

  ஜனவரி 10,2016

  * மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். அது அவன் மனதில் தான் இருக்கிறது.* உடலின் இயக்கத்திற்கு எல்லா உறுப்புகளும் அவசியமானது போல, சமுதாயம் இயங்குவதற்கு, எல்லா மனிதர்களும் அவசியமானவர்களே.* மூச்சுப் பயிற்சியால் சுவாசத்தை சீர்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தால் மனம் அடங்கும்.* ...

  மேலும்

 • விரும்புவதை தருபவர்

  டிசம்பர் 13,2015

  * நீ விரும்புவதை எல்லாம் கடவுள் மட்டுமே தருவார் என்று நம்பிக்கை கொள். அவரிடம் உன்னை முழுமையாக ஒப்படைத்து விடு.* மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதற்கு விடை தேட வேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.* மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணி துன்பத்தை வரவழைத்துக் ...

  மேலும்

 • உண்மையை உணர்ந்திடு!

  நவம்பர் 22,2015

  * உண்மையில் நாம் கடவுளின் சிறு கருவியே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை அற்றுப் போகும்.* வழிபாடு என்பது உதட்டில் எழும் சொற்களாக மட்டும் இருப்பது கூடாது. இதயத்தில் இருந்து புறப்பட வேண்டும்.* அலை பாய்வது மனதின் இயல்பு. அதை இடைவிடாத தியானப் பயிற்சியால் வசப்படுத்த முடியும்.*விருப்பு, வெறுப்பு ...

  மேலும்

 • மகிழ்ச்சியின் இருப்பிடம்

  அக்டோபர் 21,2015

  * மகிழ்ச்சி மனதிற்கு உள்ளே இருப்பதே அன்றி, அதை வெளியில் எங்கு தேடினாலும் கிடைக்காது.* தனி மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால், சமுதாயமே சீர்திருத்தம் பெற்று விடும்.* வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவத்திற்கும், மனிதனின் முன்வினைப் பயனே காரணம்.* காந்த ஊசி வடக்கு திசை நோக்கியே இருப்பது போல, மனம் ...

  மேலும்

 • திருந்துவது சிறப்பு

  ஆகஸ்ட் 10,2015

  * சூழ்நிலை என்பது விருப்பத்திற்கு ஏற்றதாக எப்போதும் அமைவதில்லை. அதில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது.* ஒருவர் செய்யும் நற்பணிகளின் மூலமாக மோட்சத்தையும் அடைய முடியும்.* காந்த ஊசி வடக்கு நோக்கி இருப்பது போல, மனம் கடவுளை நோக்கி இருக்க வேண்டும்.* குற்றத்தை மறைப்பது கூடாது. அதை திருத்திக் கொண்டு ...

  மேலும்

1 - 10 of 5 Pages
« First « Previous 1 2 3 4 5
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X