எல்லாருக்கும் பயன்படட்டும்!
ஜூன் 30,2016

* தனக்கென்று மட்டுமில்லாமல், பிறருக்கும் பயன்படும் விதத்தில் பொதுநலநோக்கில் செயலாற்றுங்கள்.* காய்ச்சல் வந்தவனுக்கு கல்கண்டும் கசக்கும். அதுபோல, ஆசையில் உழல்பவனுக்கு கடவுள் பக்தி கசக்கும்.* உடற்பயிற்சியால் உடல் உறுதி ...

 • மனிதத்தன்மை இழக்காதீர்

  ஜூன் 21,2016

  * உருவத்தால் மட்டுமின்றி உள்ளத்தாலும் மனிதத்தன்மையுடன் நாம் நடக்க வேண்டும். மிருகங்கள் போல செயல்படக்கூடாது.* பணம் சேரச் சேர மனிதனுக்கு பசி, துாக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.* மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.* ஒருவர் வாழ்வில் உயர்வதும், ...

  மேலும்

 • பொறுப்புடன் இருங்கள்

  மே 02,2016

  * நிதானமே தலை சிறந்தது. எந்தப் பணியில் ஈடுபட்டாலும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.* கண்ணிற்குத் தெரிந்த உலகிற்கு சேவை செய்வதை விட, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்யுங்கள்.* சத்தியவழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், பெரியோர்களை தெய்வமாக மதியுங்கள்.* மனத்தூய்மையுடன் கடவுள் மீது ...

  மேலும்

 • மதிக்கப் பழகுங்கள்

  ஏப்ரல் 11,2016

  * செல்வத்தால் பெருமை கொள்வது கூடாது. உறவினர் ஏழையானாலும் அவர்களை மதிப்பது நம் கடமை.* ஒருவரின் அன்பையும், அறிவையும் பேச்சின் மூலம் அறிய முடியாது. அவர்களின் செயலையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.* பெண்ணாசை கூடாது என ராமாயணமும், மண்ணாசை கூடாது என மகாபாரதமும் கூறுகின்றன.* பசு போன்ற சாதுவான ...

  மேலும்

 • எளிமையைக் கடைபிடியுங்கள்

  மார்ச் 20,2016

  * ஆடம்பரமோ அலட்சிய எண்ணமோ மனிதனுக்கு கூடாது. எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.* உறவினர் கூட நம்மைக் கைவிட கூடும். ஆனால் செய்த தர்மம் கூடவே வரும்.* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் தனக்கென சுயநலத்துடன் செய்வது கூடாது. அது பிறருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.* மரணவேதனை லட்சம் தேள்கள் கொட்டியது போல ...

  மேலும்

 • மனதாலும் நினைக்காதீர்!

  பிப்ரவரி 21,2016

  * துன்பம் இல்லாமல் இன்பமாக வாழ விரும்பினால் மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது.* பாவம், புண்ணியம் இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத் தன்மை குறைந்து விடும். * தன்னைத் தானே சோதித்துக் கொள்பவன் தீமையில் இருந்து விரைவில் விடுபடுவான். மனத்தூய்மை பெற்று நற்செயலிலும் ஈடுபடுவான். * ...

  மேலும்

 • பொங்கலோ பொங்கல்

  ஜனவரி 10,2016

  * பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமுடன் கொண்டாடும் உழவர் திருநாளான பொங்கல் உழைப்பின் பெருமையை உணர்த்துகிறது.* ஆரோக்கியம், நீண்ட ஆயுள் பெற விரும்புவோர் தினமும் நீராடியதும் கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட வேண்டும்.* தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலமான உத்ராயண புண்ணிய காலத்தில் சூரியன் தன் ...

  மேலும்

 • உயிர்களை நேசியுங்கள்

  டிசம்பர் 13,2015

  *எல்லா உயிர்களும் கடவுள் வாழும் கோவில்கள். அதனால், உயிர்களை நேசித்து வாழ்வது நம் கடமை.* சிறியவன் என்று யாரையும் இகழ்வது கூடாது. அனைவரையும் சமமாக கருதுபவனே நல்ல மனிதன்.*இந்தப் பிறவியில் செய்த நன்மையின் பயன், மறுபிறவியில் புண்ணியமாக நம்மை வந்தடைகிறது.*பிறர் கூறும் வசை மொழிகளைக் கூட இனிய சொற்களாகக் ...

  மேலும்

 • சிந்தித்து செயலாற்று!

  நவம்பர் 22,2015

  * மனிதன் எந்த விஷயத்திலும் அதற்கான விளைவைப் பலமுறை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.* கடவுளை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். மகான்கள், அடியவர்களை வழிபட்டால் இருமடங்கு பலன்.* ஒருவர் வாழும் வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும்.* நல்லவர்கள், பெரியவர்களை வணங்காவிட்டாலும், ...

  மேலும்

 • கோபமா...கூடவே கூடாது

  அக்டோபர் 12,2015

  * மனிதன் தன்னைக் காக்க விரும்பினால், எந்த நிலையிலும் கோபம் வராத விதத்தில் நடக்க வேண்டும்.* கல்வி கற்றவர், செல்வந்தர், வயது முதிர்ந்தவர் இவர்கள் யாரும் பெரியவர்கள் அல்ல. பிறரைக் குறை பேசாதவரே பெரியவர்.* நியாயமற்ற வழிகளில் தேடும் செல்வம் நிலைக்காது. அதனால் மன நிம்மதி போய் விடும்.* கல்வி, செல்வ வளம் ...

  மேலும்

1 - 10 of 10 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X