யாருக்கும் அஞ்சாதே!
நவம்பர் 02,2015

* யார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பதும், விவேகத்துடன் பிறர் குற்றத்தை பெருந்தன்மையுடன் மன்னிப்பதும் ஆண்மையாகும்.* அடியவரின் குறையை கடவுள் குணமாக ஏற்று கருணை புரிகிறார்.* உதவி கேட்பவர்களுக்கு செல்வத்தை அள்ளிக் ...

 • வாழ்க்கை முறை மாறட்டும்

  செப்டம்பர் 30,2015

  * நம் வாழ்க்கை முறை மிகத் தவறானது என்பதை உணர்ந்து மாற்றி அமைக்க முழுமூச்சுடன் பாடுபட வேண்டும்.* நாம் பல பிறவிகளைக் கடந்து, மேலான மனிதப்பிறவி எடுத்தது இறைவனின் திருவருளைப் பெறுவதற்காகத் தான்.* உண்மையான வாழ்க்கை வாழும் மனிதன், எல்லா உயிர்களும் தன்னுயிர் என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பான். ...

  மேலும்

 • நல்லவரோடு பழகுங்கள்

  மே 10,2015

  * உண்மையைப் பேசுங்கள். அது உங்கள் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.* உள்ளத்தில் தயவு இருந்தால், கடவுளின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.* பசித்தோர் முகம் கண்டால் இரக்கம் கொள்ளுங்கள். ஜீவகாருண்யமே பேரின்பத்தின் திறவுகோல்.* உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம். * மன ...

  மேலும்

 • அறிவே நம் குருநாதர்

  நவம்பர் 20,2014

  * மனத்தூய்மை உள்ளவனுக்கு அருகில் கடவுள் இருக்கிறார். தூய்மை அற்றவன் பக்கம் அவர் நெருங்கக்கூட மாட்டார்.* உனக்காக மட்டுமின்றி உன்னைச் சுற்றி இருப்போருக்காகவும் பிரார்த்தனை செய்.* குற்றம் புரிவது மனித இயல்பு. அதையும் குணமாக ஏற்று அருள்வது கடவுளின் இயல்பு.* உணவுக்கேற்பவே குணம் உண்டாகிறது. இயற்கை ...

  மேலும்

 • இனி எல்லாம் நலமே!

  அக்டோபர் 02,2014

  * கடுகடுத்த எண்ணம், பேச்சினை அறவே கைவிடுங்கள். அனைவரிடமும் அகம் குளிர முகமலர்ச்சியுடன் பழகுங்கள்.* கனவிலும் வஞ்சனை எண்ணம் இல்லாதநல்லவருக்கே கடவுளின் அருள் கிட்டும்.* கடவுளின் கருணைக்கு நிகரான கருணை வேறில்லை. அவரை வாழ்த்தி வணங்கினால் எல்லாம் நலமாக அமையும்.* கொடுமையான நோன்பு இருப்பதைக் ...

  மேலும்

 • உயிர்களை நேசியுங்கள்

  ஜூலை 21,2014

  * மனநெகிழ்ச்சியுடன் கடவுளைப் போற்றிப் பாடுங்கள். ராகம், தாளம் எல்லாம் இரண்டாம் பட்சமே.* கடவுளுக்குச் செலவழிக்கும் பணத்தை, உணவின்றி வாடும் ஏழைகளின் வயிற்றில் நிரப்புங்கள்.* கடவுள் ஒன்றும் கற்பனையானவர் அல்ல. அவர் ஒருவரே மட்டுமே சத்தியமானவர்.* உடலை வருத்தி நோன்பு மேற்கொள்வதை விட, யாரையும் ...

  மேலும்

 • உண்மையே பேசுங்கள்

  மே 19,2014

  * கடவுளின் பெருமையைப் பேசினால் வாய் மணக்கும். கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால் மனம் குளிரும்.* நானே பெரியவன் என்று இறுமாப்பு கொள்வது நல்லதல்ல.* பிழைப்புக்காக, குணம் இல்லாதவனின் வீட்டு வாசலில் நாய் போல இருப்பது கூடாது.* உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்களின் கவுரவத்தைப் பாதுகாக்கும்.* பகல் ...

  மேலும்

 • ஏறிவிடலாம்... வாருங்கள்!

  மே 07,2014

  * நீங்கள் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் பிறருக்கு இடையூறு இல்லாத விதத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.* சூரியன் தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலமும் ஒவ்வொரு நாளாய் விரைந்து ஓடுகிறது. * எத்தனை படிகள் என்று மலைக்க வேண்டாம். எல்லாவற்றையும் கடந்து மேலேறி விடலாம். முயற்சியைக் ...

  மேலும்

 • முயற்சிக்கு தக்க பலன்

  ஏப்ரல் 21,2014

  * உயிர்க்கருணை இல்லாதவர் செய்யும் வழிபாடும், தியானமும் எதற்கும் பயன்படாது.* பொய் சொல்வதையும், இட்டுக்கட்டி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். நடுவுநிலை தவறாமல் உண்மையை மட்டும் பேசுங்கள்.* உள்ளத்தில் தூய்மை இருக்குமானால், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கம் உண்டாகி விடும்.* அறிவால் ...

  மேலும்

 • எண்ணம் செயலாகட்டும்

  மார்ச் 20,2014

  * வெளியே வெளிச்சம். உள்ளே இருட்டு என்று மனிதன் வாழ்வது கூடாது. உள்ளும் புறமும் தூய்மையுடன் இருக்க வேண்டும்.* கருணை உள்ளத்தில் ஊற்றாய் பெருகட்டும். உடம்பெங்கும் வழிந்தோடட்டும்.* எங்கு அன்பு நெஞ்சம் இருக்கிறதோ, அங்கு தான் கடவுளும் இருக்கிறார் என்பதை உணருங்கள்.* பக்தியால் கண்ணீர் பெருக்குங்கள். ...

  மேலும்

1 - 10 of 4 Pages
« First « Previous 1 2 3 4
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X