நாம் கடவுளின் அடிமை
செப்டம்பர் 15,2015

* கடவுளின் அடிமையாக இருப்பதே ஆனந்தம். அவரை மறந்து வாழ்வது நரகத்தை விடக் கொடியது. * அன்பும், ஆற்றலும் தனித்தனியாக செயல்பட்டால் உலகம் வளர்ச்சி பெறாது. இரண்டும் இணைந்தால் மட்டுமே நலம் பெறும். * கடவுள் உன் உள்ளத்திலேயே குடி ...

 • மகிழ்ச்சியுடன் வாழுங்கள்

  ஆகஸ்ட் 10,2015

  * மனிதர்களை நேசித்து அவர்களுக்கு தொண்டு செய். ஆனால், யாருடைய பாராட்டுக்கும் ஆசைப்படாதே.* மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலையே. அதைக் கற்றுக்கொண்டால் துன்பத்திலும் கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.* கடவுளைச் சரணடைந்து விடு. உன் குறைகளைப் போக்கி நல்லவனாக்குவது அவரது பொறுப்பு.* கடவுளின் அரசாட்சியில் ...

  மேலும்

 • மதிக்கக் கற்றுக்கொள்

  மே 06,2015

  * கடவுளின் கண்ணுக்கு அற்பமானது எதுவுமில்லை. அதுபோல உனக்கும் அற்பமானது ஏதும் இருக்க வேண்டாம்.* மனதில் எழும் ஒவ்வொரு எண்ணமும் கடவுளுக்கான காணிக்கையாகட்டும்.* பிறருக்குச் செய்யும் உதவியால் மனிதன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான்.* பயன் இல்லாத கற்பனையை விட்டொழி. கண்களைத் திறந்து பார். உண்மையை ...

  மேலும்

 • அமைதி வலிமையானது

  ஏப்ரல் 20,2015

  * மன வலிமை, நல்ல புத்தி, மகிழ்ச்சி போன்ற நற்குணங்கள் அமைதியில் இருந்தே உருவாகின்றன.* பனையளவு பாவம் செய்தவனும், தினையளவு நன்மை செய்தால் கடவுளின் அன்பை பெற முடியும்.* வெளியில் இருக்கும் பகைவரை விட, பலவீனமான எண்ணங்களே உண்மையில் ஆபத்தானது.* ஒழுக்கம் மகிழ்ச்சியின் திறவுகோல். இளமை முதலே மனிதன் ...

  மேலும்

 • எல்லாம் உயர்வானதே!

  டிசம்பர் 01,2014

  * உன்னுடைய ஒவ்வொரு செயலும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.* பிறருக்கு செய்யும் பொதுநலம் மூலம் உனக்கே நன்மை செய்து கொள்கிறாய்.* அடிக்கவும், அணைக்கவும் தெரிந்த விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே.* உன் கண்களுக்கு அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.* பயனற்ற கற்பனையை ...

  மேலும்

 • சிந்திக்காதே! செயலாற்று!

  நவம்பர் 03,2014

  * உன்னை தூய்மைப்படுத்தும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. * செயலாற்றிக் கொண்டேயிரு. ஆனால், கடவுளின் கையில் காலத்தையும், வழியையும் விட்டு விடு.* இதயம் தூய்மையானதாக இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது.* வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்திக்காதே. உன் பங்களிப்பை மட்டும் செய்து கொண்டிரு. * ...

  மேலும்

 • அமைதியே ஆனந்தம்

  ஆகஸ்ட் 10,2014

  * யாரையும் ஏளனம் செய்யாதே. உன்னை நீயே உற்று நோக்கினால் உன்னிடமுள்ள மடமையைக் கண்டு சிரிக்க நேரிடும்.* உன்னுடைய நம்பிக்கையை அறிவென்று எண்ணுவது தவறில்லை. ஆனால், பிறர் நம்பிக்கையை மிதிக்காதே. * எந்தச் செயலையும் இறை உணர்வோடு செய். அப்போது அதுவும் ஒரு தியானமாவதை உணர்வாய்.* அமைதி தான் எல்லாமே. அதில் ...

  மேலும்

 • குறையும் நிறையாகும்

  ஜூன் 20,2014

  * அடுத்தவரை அண்டிப் பிழைப்பு நடத்தும் வரை துன்பம் நம்மை விட்டு நீங்காது. * அன்புடையவராக இருக்கும் கடவுளே, கொடியவராக இருந்து தண்டிக்கவும் செய்கிறார். * கடவுளின் பாதையில் நடை போட்டால் குறைகள் நீங்கி வாழ்வில் நிறைவுண்டாகும். * கடவுளின் ஏவலனாக இருப்பதை விட, அவருக்கு அடிமையாக இருப்பதே சிறந்தது. ...

  மேலும்

 • அன்புக்கு இரண்டு வேலை

  மே 19,2014

  * அன்பு அரவணைப்பதற்காக மட்டுமல்ல. தண்டிக்கவும் அதையே பயன்படுத்த வேண்டும்.* துன்பத்திற்காக வருந்த வேண்டாம். அதை தொடர்ந்து நன்மையும் உங்களைத் தேடி வரத் தான் போகிறது.* அழிவில் இருந்து மனிதனைக் காக்கும் தன்மை அன்பு, வீரம் இரண்டிற்கும் இருக்கிறது. * தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுங்கள். தீய ...

  மேலும்

 • அமைதியே என்றும் ஆனந்தம்

  ஏப்ரல் 29,2014

  * பகைவர்கள் நமக்கு வெளியில் இல்லை. பலவீனமான எண்ணங்களே நம் உண்மையான எதிரிகள்.* அன்றாடப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபடுங்கள். அதுவே சிறந்த தியானம்.* மனம் எப்போதும் அமைதியில் லயிக்கட்டும். வலிமை, ஞானம், மகிழ்ச்சி அனைத்தும் அந்த அமைதியில் இருந்து வெளிப்படும்.* பனையளவு பாவம் செய்தவனும், ...

  மேலும்

1 - 10 of 5 Pages
« First « Previous 1 2 3 4 5
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X