நியாயத்தைச் சொல்
நவம்பர் 15,2015

* ஒரு பிரச்னையில் முதலில் இரு தரப்பினையும் பொறுமையாக விசாரி. தீர யோசித்த பின் நியாயத்தைச் சொல்.* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம். நம்பிக்கைக்குரியவரே நல்ல உறவினர்.* எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், ...

 • மகிழ்ச்சியுடன் இருங்கள்

  அக்டோபர் 21,2015

  * எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். துக்கத்தை உங்களின் எதிரியாக கருதிப் போரிடுங்கள்.* மனதில் பற்றற்ற தன்மை இருந்தால், தீய ஆசைகள் நம்மை நெருங்காது.* புலன்களை வசப்படுத்தினால் உடல் நலமுடன் இருக்கும். நல்ல எண்ணங்களால் மன நலன் காக்கப்படும்.* பொறாமை, கோபம், வெறுப்பு, கபடம் ஆகிய குணங்கள் மனிதனை ...

  மேலும்

 • நல்ல நட்பு வேண்டும்

  அக்டோபர் 12,2015

  * ரகசியத்தைக் காப்பாற்றுபவனே நல்ல நண்பன். நல்ல நட்பு ஒருவனுக்கு வாழ்க்கை முழுவதும் கை கொடுக்கும்.* பெற்றோருடன் வசித்தல், குடும்பம் பேணுதல், அமைதியாக வாழ்தல் இவற்றை பெற்றவனே பாக்கியசாலி.* பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்.* நிந்தனைக்கு ஆளாகாதவன் என்று ஒரு ...

  மேலும்

 • நல்ல சிந்தனை வேண்டும்

  செப்டம்பர் 30,2015

  * மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள்.* பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள்.* யாரையும் புறம் பேசாதீர்கள். பேச்சைக் குறைத்து மனதை நிலைப்படுத்துங்கள்.* ...

  மேலும்

 • அனைவரும் ஒரே குலம்

  செப்டம்பர் 21,2015

  * பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. அனைவரும் ஒரே குலமே. அனைவரின் உடம்பிலும் ஒரே ரத்தமே ஓடுகிறது.* நல்லெண்ணம், அன்பு, நேர்மை, மனத்துாய்மை, கருணை ஆகிய நற்குணங்களே வாழ்விற்கு அவசியம்.* கோபத்தை அன்பினாலும், தீமையை நன்மையாலும் வெற்றி காண வேண்டும்.* பிறர் மீது நூறு குறை கூட சுமத்தலாம். ஆனால், நம்முடைய ஒரு ...

  மேலும்

 • பெண்களை பாதுகாப்போம்

  செப்டம்பர் 10,2015

  * பெண்களே சமூக கவுரவத்தின் அடையாளமாக இருக்கிறார்கள். அவர்களைப் போற்றிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. * எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்ல மனிதன்.* விரோத மனப்பான்மை இல்லாதவன் எதை செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும். * ...

  மேலும்

 • அன்பால் சாதிப்போம்

  ஆகஸ்ட் 03,2015

  * வாழ்வின் நிலையாமை பற்றி ஒரு கணம் சிந்தித்தாலே போதும். தான் என்ற ஆணவம் அழிந்து போகும்.* நன்மை, தீமை இரண்டையும் சீர்துாக்கி செயலாற்றுபவனே கடமை வீரன்.* அதிகார பலத்தால் தன் எண்ணத்தை செயல்படுத்துபவன் நீதிமானாக இருக்க முடியாது. அன்பு வழியில் எதையும் சாதிக்க முடியும்.* தன்னைத் தான் வென்றவன் ஆயிரம் ...

  மேலும்

 • மனதை நெறிப்படுத்து

  ஜூலை 21,2015

  * முட்டாளை பிறர் அழிக்கத் தேவை இல்லை. அவன் தானே அழிவான்.* உறவினர்கள் உனக்கு உதவ மாட்டார்கள். மனதை நிர்வகிக்கக் கற்றுக் கொள். அதுவே சிறந்த உதவியாக இருக்கும்.* சிறப்பாகப் பேசுவதால் மட்டுமே ஒரு மனிதனை அறிஞனாக ஏற்க முடியாது.* தவறு செய்யாத மனிதனே உண்மையில் பேரழகு மிக்கவன். அவனால் உலகமே நன்மை பெறுகிறது.* ...

  மேலும்

 • அன்பாக கட்டளையிடுங்கள்

  ஜூன் 29,2015

  * அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி சிறக்கும். * அருகில் இருப்போர் மகிழ்ச்சியாக இருந்தால், அதில் பங்கு கொள்ளுங்கள். துன்பத்திலும் இதை கடைபிடியுங்கள். * எதற்காகவும், யாரைப் பற்றியும் வதந்தி பரப்பாதீர்கள். இது மோசமான பின்விளைவை ஏற்படுத்தி ...

  மேலும்

 • அன்பால் அனைவரையும் வெல்லுங்கள்

  ஜூன் 11,2015

  * உடல், மனம், நாக்கு மூன்றையும் அடக்கியவனே அடக்கம் மிக்கவன். * கோபத்தை அன்பால் வெல்லுங்கள். பகைவரிடமும் நட்புக்கரம் நீட்டுங்கள். * சேற்றில் விழுந்த யானை போல மனம் தீமையில் விழுந்து விட்டாலும், அதை துாக்கி நிறுத்தி மீட்க முயலுங்கள். * சந்தனம் கூட குறிப்பிட்ட துாரம் வரையே மணக்கும். ஆனால், ...

  மேலும்

1 - 10 of 7 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X