வெற்றி பெற வழி
ஆகஸ்ட் 30,2013

* பிறருடைய பொருளை பொய் சாட்சியம் கூறி அபகரிப்பவனை சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமுடியாத படி அல்லாஹ் தடுத்து விடுவான்.* மனிதர்களைப் பார்த்து வெட்கப்படுவதைவிட, அல்லாஹ்வுக்கு வெட்கப்படுவதே உயர்வானதாகும்.* நீங்கள் ...

 • சொர்க்கம் வேண்டுமா?

  ஆகஸ்ட் 20,2013

  * பெரும் பாவியை குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாக செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்து புறம் பேசுவது குற்றமாகாது.* மனைவியை திருப்திப்படுத்துவதற்காக பொய் சொல்லலாம். போர்க்களத்தில் எதிரியை தந்திரத்தால் வெல்வதற்காக பொய் சொல்லலாம்.* அல்லாஹ்வுக்கு மிக பிரியத்திற்குரிய ...

  மேலும்

 • அன்புடன் வாழ்வோம்!

  ஆகஸ்ட் 20,2013

  * மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீர்!* நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட உங்களில் நிகழ்ந்த பாவங்களைச் சிந்தியுங்கள்.* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.* உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி ...

  மேலும்

 • கருணை கொள் மனமே!

  ஆகஸ்ட் 08,2013

  * கஞ்சத்தனத்தைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாகத்தான் அழிந்து போனார்கள்.* ஒருவர் தருமம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும்.* ஒருவர் தருமம் செய்வதில் கஞ்சத்தனம் செய்கிறார்என்றால் அவர் அல்லாஹ்வின் மீது ...

  மேலும்

 • உண்மையைப் பேசுங்கள்

  ஜூலை 31,2013

  * ஒருவன் தனது குழந்தைகளின் அல்லது தனது முதுமையான தாய், தந்தையருக்கு உதவி செய்வதற்காக செயல்புரியும் போது, அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றான்.* குற்றமற்ற பணியாளர்களின் மீது வீண்பழி சுமத்துபவன், மறுமை நாளில் சவுக்கால் அடிக்கப்படுவான்.* கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களை ...

  மேலும்

 • நல்லவருடன் சேருங்கள்

  ஜூலை 31,2013

  * ஒருவன் நாள் ஒன்றுக்கு இருமுறையாவது பாவமன்னிப்பு கேட்கவில்லையானால் அவன் தன்னுடைய ஆத்மாவுக்கு தீமை இழைத்து விட்டான்.* இவ்வுலக வாழ்வில் மதிமயங்காமல் வாழு. அல்லாஹ் உன்னை நேசிப்பான்.* யார் சொன்ன வாக்குப்படி நடக்கவில்லையோ அவன் உண்மை முஸ்லிம் அல்ல.* கெட்ட கூட்டத்தாருடன் இருப்பதை விட தனிமையாக ...

  மேலும்

 • யாரை சொர்க்கம் தேடுகிறது?

  ஜூலை 19,2013

  * ஒரு அனாதை அழுகின்ற சமயம், அவன் அழுவதற்கு காரணமானவனுக் காக நரகம் விரிவடைகிறது. அவனை சிரிக்க வைப்போருக்காக சொர்க்கம் விரிவடைகின்றது என்று இறைவன் கூறுகின்றான்.* மோசடி செய்பவன், கஞ்சன், கொடுத்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவன் ஆகியோர் சொர்க்கம் நுழையமாட்டார்கள்.* உங்களைப் படைத்த இறைவனை ...

  மேலும்

 • வீட்டை சுத்தமாக்குங்கள்!

  ஜூலை 09,2013

  * பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன.* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.* அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.* எவர் ...

  மேலும்

 • நல்லதைச் செய்வோம்

  ஜூலை 09,2013

  * ஒழுக்கமுள்ளவனாக இரு! மக்களில் நீயே சிறந்தவன். போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு! மக்களில் நீயே நன்றியுள்ளவன். உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு.* மனத்தை அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி. மனம் போன போக்கில் நடந்து அருளை எதிர்பார்ப்பவன் ...

  மேலும்

 • சாந்த குணம் வேண்டும்

  ஜூன் 30,2013

  * பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன.* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.* நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான்.* வாங்கும்போதும் விற்கும்போதும் ...

  மேலும்

1 - 10 of 18 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X