சொர்க்கம் தரும் அன்பு
ஜூன் 30,2016

* ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.* எதையும் தெரியாது என்று சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு அஞ்சாத போர்வீரனைப் போல செயல்படு.* நீ தியாகம் செய்ய ...

 • வெற்றிக்கனி உங்களுக்கே

  ஜூன் 21,2016

  * வாழ்க்கையே போர்க்களம் போல இருக்கிறது. அஞ்சாமல் போரிடும் வீரனைப் போல எதிர்நின்று வெற்றிக்கனியைப் பறியுங்கள்.* ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடமே உள்ளது.* தோல்வி இல்லாத வாழ்க்கை பயனற்றது. போராட்டம் இல்லாத வாழ்வில் சுவை இருப்பதில்லை.* அனைவருக்கும் ஒரே ...

  மேலும்

 • விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதலாம்

  ஜூன் 12,2016

  * இயற்கையை வெல்லவே மனிதன் உலகில் பிறந்திருக்கிறான். அதற்கு பணிந்து போவதற்காக அல்ல.* விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதலாம். ஆனால் கடவுளே விக்ரஹம் என்று தவறாக எண்ணுவது கூடாது.* உங்களைப் பற்றி சுயநலத்துடன் சிந்திக்கும் போதெல்லாம் அமைதியை இழந்து விடும் அபாயம் உண்டாகிறது.* உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரே ...

  மேலும்

 • ஒற்றுமையே வலிமை

  ஜூன் 12,2016

  * சமுதாயத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதே வலிமை. கூடி வாழ்ந்தால் அனைவருக்கும் நன்மையே உண்டாகும்.* கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெற முடியும். அதனால் நாம் முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்.* நற்செயலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராய் ...

  மேலும்

 • திறக்கட்டும் ஆனந்தக்கதவு

  மே 31,2016

  * அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தின் கதவுகளைத் திறந்து விடும்.* சில நேரங்களில் இன்பத்தை விட, துன்பமே சிறந்த ஆசிரியராக இருந்து மனிதனின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது.* அறிவு என்பது இயல்பான ஒன்று. அதை யாரும் ெவளியுலகில் இருந்து இரவல் பெற முடியாது.* பெற்றோரின் மகிழ்ச்சிக்கு ...

  மேலும்

 • எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்

  மே 25,2016

  * உலகில் ஆன்மிகம் ஒன்றே உண்மையான இன்பம் தரக்கூடியது. மற்ற இன்பங்கள் எல்லாம் போலியானவையே.* குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை அதை அடையும் வழிமுறைக்கும் பின்பற்றுவது அவசியம்.* அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். கடவுளின் அருள் பெறுவீர்கள்.* யாருக்கும் எதற்கும் அச்சம் ...

  மேலும்

 • மனம் ஒரு புத்தகம்

  மே 20,2016

  *மனம் என்னும் புத்தகத்தை படித்து விட்டால் வேறெந்த புத்தகத்தையும் படிக்கத் தேவையில்லை.* மற்றவர்களுக்கு வழிகாட்ட விரும்பினால் வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.* தெய்வீக சக்தி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது நம் பொறுப்பு.* நீ உலகை விட்டுச் செல்லும் ...

  மேலும்

 • நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்

  மே 11,2016

  * நன்மை செய்வதே மக்கள் தலைவனின் நோக்கமாகும். அப்படிப்பட்ட நல்லவர்களையே தலைவனாக தேர்ந்தெடுங்கள்.* ஏழை எளியவர் நலனில் அக்கறை காட்டும் சிறந்த தலைவர்களையே தேர்ந்தெடுங்கள்.* தொண்டு செய்வோர், சுயநலம் இல்லாதவர்கள், சுக துக்கத்தை பொருட்படுத்தாதவர்கள் ஆகியோரே உயர்ந்த தலைவர்கள்.* பூமித்தாய் போல ...

  மேலும்

 • பெருமைக்குரியவர் யார்?

  மே 04,2016

  * கடவுளால் தான் கோவிலுக்கு மகிமை உண்டாகிறது. கோவிலால் கடவுளுக்கு பெருமை உண்டாவதில்லை.* அறிவு, அறியாமை இரண்டையும் கடந்தால் ஒழிய கடவுளை அறிய முடியாது.* மனதில் எப்போதும் போராட்டம் நடக்கிறது. அதை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் வாழ்வு சிறக்கும்.* பாராட்டிற்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல் ...

  மேலும்

 • சாதனை படைப்போம்

  மே 02,2016

  * விடாமுயற்சி இருந்தால் எந்த துன்பத்தையும் கடந்து சாதிக்க முடியும்.* உறங்கிக் கொண்டிருக்க இது நேரமல்ல. அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். முன்னேறுவோம்.* பூமி போல பொறுமையுடன் இருங்கள். பொறுமை மிக்கவரை உலகமே மதித்து வணங்கும்.* அடக்கப்படாத மனம் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ ...

  மேலும்

1 - 10 of 30 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X