காலம் மதிப்பு மிக்கது
ஏப்ரல் 11,2014

* மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது மேலானது. * ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதி வந்தால், விலை மதிப்பில்லாத காலத்தை வீணாக்கும் எண்ணம் மறைந்து விடும். * எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் ...

 • பண்புடன் நடப்போம்

  ஏப்ரல் 01,2014

  * பாவத்தை வெறுக்கலாம். ஆனால், பாவம் செய்தவனை வெறுப்பது கூடாது.* பிறரிடம் நாம் செய்த பாவத்தை மறைப்பது, உடலில் தங்கியிருக்கும் நஞ்சு போன்றது.* சத்தியம் என்னும் பரிபூரண நிலையே கடவுள். அதை மட்டும் வணங்குவதே சிறந்த மார்க்கம்.* வாழ்நாள் முழுதும் உண்டான பழக்கத்தை நினைத்தவுடன் போக்கி விட முடியாது.* ...

  மேலும்

 • அன்பே சிறந்த ஆயுதம்

  மார்ச் 10,2014

  * இறைவனே நமக்கு அடைக்கலம். அவனே நம் விதியை நிர்ணயிக்கிறான்.* அநீதியைச் செய்பவனைப் போல, அதைக் கண்டு பொறுப்பில்லாமல் ஒதுங்குபவனும் குற்றவாளியே. * பல சமயத்தில் அறிவு நமக்கு வழிகாட்டுவதில்லை. அப்போதெல்லாம் நம்பிக்கையே துணை நிற்கிறது. * அன்பை விடச் சிறந்த ஆயுதம் வேறில்லை. அதுவே அனைவரையும் ...

  மேலும்

 • உண்மையே கடவுள்

  ஜனவரி 19,2014

  * பிறப்பினால் உயர்வு, தாழ்வு கருதுவது கடவுளுக்கு எதிரானது.* தேவைக்கு அதிகமாகப் பொருள் தேடுவதும், திருட்டுக்குச் சமமானது.* கடமையைச் சரிவர நிறைவேற்றினால், உரிமை தானாகவே வந்து சேரும்.* கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பதே சிறந்தது.* தியாக மனப்பான்மையுடன் இருப்பவன், தனக்காக எதையும் ...

  மேலும்

 • வாய்மையே வெல்லும்

  ஜனவரி 09,2014

  * பிறரை அழிக்க நினைப்பவன், தன்னைத் தானே அழித்துக் கொள்ள முயல்கிறான். இதுவே இயற்கையின் விதி. * நல்லவர்களின் மனதில் உண்டாகும் நல்ல எண்ணங்கள் ஒருபோதும் வீணாவது இல்லை. * இல்லாத நற்குணத்தை இருப்பதாக மற்றவர் முன் நடிப்பது நல்லதல்ல. இயல்பை மறைத்தல் கூடாது. * தோற்பது போல தோன்றினாலும், இறுதியில் ...

  மேலும்

 • வேண்டும் மனோபலம்

  ஜனவரி 02,2014

  * ஒழுக்கமே வாழ்வின் அடிப்படை பண்பு. அது மனித இதயத்தின் தூய்மையில் தான் வேரூன்றி இருக்கிறது.* மனோபலம் கொண்டவனுக்கு ஆயுதபலம் தேவையில்லை* அடிமையாக உயிர் வாழ்வதைக் காட்டிலும் பிச்சை வாங்கி உண்பது மேலானது.* எதிலும் அவசரப்படுபவன் தேவையில்லாமல் தீமையை உண்டாக்கிக் கொள்கிறான். * கடவுள் சத்தியத்தின் ...

  மேலும்

 • மனசு சுத்தமாகணும்!

  டிசம்பர் 11,2013

  * கடவுளை தவறாமல் வழிபட்டால், நாளுக்கு நாள் மனத்தூய்மை நம்மிடம் அதிகரிப்பதை உணர முடியும்.* துன்பத்தால் எப்போதெல்லாம் வருத்தம் உண்டாகிறதோ, அப்போதெல்லாம் கடவுளை முழுமையாகச் சரணடைந்து விடுங்கள்.* மனத்தூய்மை இல்லாமல் செய்யும் வழிபட்டால் பலன் உண்டாகாது. * உங்களின் ஆற்றலை பணம் தேடுவதில் மட்டுமே ...

  மேலும்

 • நிஜமான அன்பு வேண்டும்

  டிசம்பர் 01,2013

  * அன்பு ஒருபோதும் "வேண்டும்' என்று கேட்பதில்லை. அது எப்போதும் கொடுக்கவே செய்யும்.* உண்மையான அன்பு தியாகம் செய்யும். பலனை எதிர்பார்க்காது. அன்பை விட அதிக பலம் வாய்ந்ததும், பணிவுடையதும் வேறு எதுவும் கிடையாது.* பாவங்கள் எல்லாம் அந்தரங்கமாகவே செய்யப்படுகின்றன. நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் ...

  மேலும்

 • மலை போல் நம்பிக்கை

  நவம்பர் 18,2013

  * நம்பிக்கை என்பது காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலராக இருக்கக் கூடாது. அது சிறிதும் அசைந்து கொடுக்காத மலை போல் இருக்க வேண்டும்.* நம்மிடம் குறைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களின் குறைகளைக் கண்டிக்க நமக்கு உரிமை இல்லை.* பிறரால் ஏற்படுத்தப்படும் நம்பிக்கை தற்காலிகமானது. அது நிலைத்து நிற்பதில்லை. ...

  மேலும்

 • கடவுள் போடும் கணக்கு

  நவம்பர் 10,2013

  * நம்மிடம் இருக்கும் ஆற்றலைப் பணம் தேடுவதிலேயே பயன்படுத்துகிறோம். அதைக் கொஞ்சம் சேவை செய்வதிலும் பயன்படுத்த வேண்டும்.* தன்னடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்தும் பயனில்லை. தலைவர்களாக வேண்டும் என விரும்புவோர் அடக்கம் உடையவராக இருக்க வேண்டும்.* மனதில் எழும் நியாயமான ஆசை நிறைவேறாமல் போவதில்லை. இந்த ...

  மேலும்

1 - 10 of 4 Pages
« First « Previous 1 2 3 4
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X