* மாற்ற முடியாததை எண்ணிக் கவலைப்படுவதால் பயனில்லை. எதையும் ஏற்றுக் கொண்டு வாழ்வை எதிர்கொள்ளுங்கள்.* உலகில் மிக சக்தி வாய்ந்தது அன்பு மட்டுமே. துப்பாக்கியால் சாதிக்க முடியாததை அன்பு சாதித்துக் காட்டும்.* இயற்கையை ...
* உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும்.* நம்மிடம் இருக்க வேண்டியது மனிதத்தன்மை. ஆனால் சமுதாயம் அதற்கு நேர்மாறான மறுகோடியில் இப்போது இருக்கிறது.* நாம் ஒவ்வொருவரும் முழுமையானவர்கள். இந்த உலகிற்கு ஒளியையும், அன்பையும் ...
* அகங்காரத்தால் கிடைக்கும் வெற்றி கூட அர்த்தமற்றது. ஆனால் அன்பில் கிடைக்கும் தோல்வியும் வெற்றியே.* அமைதியே பலம் மிக்கது. ஆனால் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.* அன்பே உலகிலுள்ள அனைவரின் மனங்களையும் வெல்லும் சக்தி படைத்தது.* சுட்டுவிரலை நீட்டி மற்றவர் மீது குறை சுமத்தினால் மற்ற மூன்று விரல்கள் ...
* நாம் ஒவ்வொருவரும் இந்த பரந்த உலகிற்கு நன்மையையும், அன்பையும் வழங்குவதற்காகவே வந்திருக்கிறோம்.* வழிபடுதல் ஒரு பயிற்சி அல்ல. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டிய இயல்பான ஒன்று.* கள்ளம் கபடமற்ற குழந்தை போல இருங்கள். உள்ளத்தில் எப்போதும் அன்பு நிறைந்து வழியட்டும்.* ஆன்மிக ...
*நாம் ஒவ்வொருவரும் தெளிவு என்னும் ஒளியையும், அன்பையும் வழங்குவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறோம்.* கடமைக்காக வழிபாடு செய்யக்கூடாது. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டும்.*எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது. உலகில் யாரும் குறையுடையவர் அல்ல.* புத்திசாலித்தனத்தால் மனிதன் தந்திரம் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.