ஆண்டவர் வெறுப்பவை ஏழு என்கிறது பைபிள். பைபிளில், நீதி:6.17,18,19 வசனங்களில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவை,
1. அகம்பாவமான பார்வை
2. புளுகும் நாக்கு
3. தூய ரத்தத்தைச் சிந்தச்செய்யும் கை
4. தீய கற்பனைகள் வகுக்கும் சூழ்ச்சி உள்ளம்
5. பொல்லாங்கைத் தேடி விரைந்து ஓடும் கால்
6. பொய் புனைகள் உரைக்கும் கள்ளச்சாட்சி
7. சகோதரர்களுக்குள் சச்சரவு விதைவிப்போன்.
ஆண்டவர் வெறுக்கும் இவற்றைத் தவிர்த்து விடலாமே!