இந்த வாரம் என்ன
மார்ச் 15,2019,15:01  IST

மார்ச் 16 பங்குனி 2: திருப்புல்லாணி ெஜகந்நாதர் கோயிலில் பட்டாபிராமர் உபய கருட சேவை, மதுரை பிரசன்ன வெங்கடேசர் திருக்கல்யாணம், பரமக்குடி முத்தாலம்மன் காளை வாகனம், திருச்சி தாயுமானவர் வெள்ளி ரிஷபசேவை, சென்னை மல்லீஸ்வரர் பவனி

மார்ச் 17 பங்குனி 3: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், இரவு கண்ணாடிச்சப்பரம், திருச்சுழி திருமேனிநாதர் ஞானசம்பந்தருக்கு பால் ஊட்டுதல், மதுரை பிரசன்ன வெங்கடேசர் வெண்ணெய்த்தாழி சேவை, இரவு குதிரை வாகனம்.

மார்ச் 18 பங்குனி 4: பிரதோஷம், குன்றக்குடி முருகன் தங்கவிமானம், மதுரை பிரசன்ன வெங்கடேசர் தேர், திருப்புல்லாணி ெஜகந்நாதர் காலை திருக்கல்யாணம், இரவு யானைவாகனம், திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனத்தில் சைவசமய ஸ்தாபித லீலை.

மார்ச் 19 பங்குனி 5: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்தல், இரவு அறுபத்து மூவருடன் பவனி, நத்தம் மாரியம்மன் பால்குட காட்சி, இரவு தாமரை வாகனம், திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம், திருப்புல்லாணி ெஜகந்நாதர் தோளுக்கினியானில் பவனி.

மார்ச் 20 பங்குனி 6: ேஹாலி, பவுர்ணமி விரதம், பழனிமுருகன் வெள்ளி ரதம், காமதகனம், திண்டுக்கல் மாவட்டம் ராமகிரி பேட்டை கல்யாண நரசிம்மர் திருக்கல்யாணம், கழுகுமலை முருகன், திருச்சுழி திருமேனிநாதர் தேர், திருப்பரங்குன்றம் முருகன் பச்சைக் குதிரை வாகனம், கரிநாள்.

மார்ச் 21 பங்குனி 7: பங்குனி உத்திரம், ரங்கநாச்சியார் திருநட்சத்திரம், முருகன் கோயில்களில் வள்ளி கல்யாணம், மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், பழனி முருகன், பரமக்குடி முத்தாலம்மன், திருப்புல்லாணி ெஜகந்நாதர் தேர், திருப்பரங்குன்றம் முருகன் தங்க குதிரை வாகனம், மதுரை பிரசன்ன வெங்கடேசர் வைகையில் எழுந்தருளல்.

மார்ச் 22 பங்குனி 8: முகூர்த்த நாள், மதுரை கள்ளழகர் மஞ்சள் நீராடல், திண்டுக்கல் மாவட்டம் ராமகிரிபேட்டை கல்யாண நரசிங்கர் தேர், மதுரை பிரசன்ன வெங்கடேசர் காலையில் சேஷ வாகனம், இரவில் கருட வாகனத்தில் தசாவதாரம், நத்தம் மாரியம்மன் சந்தனகுடக் காட்சி, திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனத்தில் சூரசம்ஹாரம்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X