ஆனந்த வாழ்வு அளிப்பான் ஐயப்பன்
மார்ச் 15,2019,15:04  IST

ஐயப்பன் போற்றியை தினமும் படியுங்கள்

ஓம் அரிஹர சுதனே போற்றி
ஓம் அன்னதான பிரபுவே போற்றி
ஓம் அலங்கார ரூபனே போற்றி
ஓம் அனாத ரட்சகனே போற்றி
ஓம் அச்சன் கோவிலரசே போற்றி
ஓம் அரனார் திருமகனே போற்றி
ஓம் அகிம்சா மூர்த்தியே போற்றி
ஓம் அதிர்வெடிப் பிரியனே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகனே போற்றி
ஓம் அருள் சுரப்பவனே போற்றி
ஓம் அமரர் அதிபதியே போற்றி
ஓம் அபய பிரதாபனே போற்றி
ஓம் அன்பு தெய்வமே போற்றி
ஓம் அண்டினோர் வாழ்வேபோற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஆரியங்காவு ஐயாவே போற்றி
ஓம் ஆனைமுகன் சகோதரனே போற்றி
ஓம் ஆதிசக்தி மகனே போற்றி
ஓம் இருமுடிப் பிரியனே போற்றி
ஓம் இரக்கம் மிக்கவனே போற்றி
ஓம் இச்சை விலக்குபவனே போற்றி
ஓம் ஈசன் மகிழ் பாலகனே போற்றி
ஓம் ஈரமுள்ள நெஞ்சினனே போற்றி
ஓம் உண்மை உரைப்பவனே போற்றி
ஓம் உத்திர நட்சத்திர சீலனே போற்றி
ஓம் ஊமைக்கு அருளியவனே போற்றி
ஓம் எங்கள் குலதெய்வமே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்குபவனே போற்றி
ஓம் ஏகாந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஐந்து மலைக்கரசே போற்றி
ஓம் ஆறுமுகன் தம்பியே போற்றி
ஓம் ஒப்பிலா மணியே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் கருணை மிக்கவனே போற்றி
ஓம் கற்பூர ஜோதியே போற்றி
ஓம் கருணாகர கடவுளே போற்றி
ஓம் கருப்பண்ணன் மகனே போற்றி
ஓம் காயத்திரி மகனே போற்றி
ஓம் காட்டில் வந்தவனே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் காந்தமலை ஜோதியே போற்றி
ஓம் காருண்ய சீலனே போற்றி
ஓம் கிருபை புரிபவனே போற்றி
ஓம் கீதைப்பிரியனே போற்றி
ஓம் குழத்துப்புழை பாலகனே போற்றி
ஓம் குருவின் குருவே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கங்காதரன் மகனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் கேசவன் மகனே போற்றி
ஓம் கோவிந்தன் மகனே போற்றி
ஓம் கவுஸ்துப மணியே போற்றி
ஓம் கவுரி நந்தனனே போற்றி
ஓம் கிரகதோஷம் தீர்பபவனே போற்றி
ஓம் சத்திய சொரூபனே போற்றி
ஓம் சந்தன பிரியனே போற்றி
ஓம் சபரி பீட வாசனே போற்றி
ஓம் சற்குருநாதனே போற்றி
ஓம் சந்துரு சம்ஹாரனே போற்றி
ஓம் சச்சிதானந்த வடிவே போற்றி
ஓம் சாஸ்வதமானவனே போற்றி
ஓம் சாது ஜனப் பிரியனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சியாமள தேகனே போற்றி
ஓம் சின்மய ரூபனே போற்றி
ஓம் சிவனார் பாலனே போற்றி
ஓம் சீனிவாசன் மகனே போற்றி
ஓம் சுடர் வடிவானவனே போற்றி
ஓம் செகத்தை காப்பவனே போற்றி
ஓம் சைதன்ய ஜோதியே போற்றி
ஓம் ஞானப் பேரொளியே போற்றி
ஓம் தவத்தில் சிறந்தவனே போற்றி
ஓம் தர்ம சாஸ்தாவே போற்றி
ஓம் திக்கெட்டும் காப்பவனே போற்றி
ஓம் தீபமங்கள ஜோதியே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் தேவசேனாபதி தம்பியே போற்றி
ஓம் பொன்னம்பல வாசனே போற்றி
ஓம் மகர தீப ஜோதியே போற்றி
ஓம் மணிகண்ட பிரபுவே போற்றி
ஓம் மஹிஷி மர்த்தனனே போற்றி
ஓம் மதகஜ வாகனனே போற்றி
ஓம் மணியின் நாதமே போற்றி
ஓம் மங்கள நாயகனே போற்றி
ஓம் முக்தியளிப்பவனே போற்றி
ஓம் மெய்யான மூர்த்தியே போற்றி
ஓம் மெய்கண்ட தெய்வமே போற்றி
ஓம் மோகினி பாலகனே போற்றி
ஓம் மோகன ரூபனே போற்றி
ஓம் வன்புலி வாகனனே போற்றி
ஓம் வாபரன் தோழனே போற்றி
ஓம் விஜய பிரதாபனே போற்றி
ஓம் வில்லாளி வீரனே போற்றி
ஓம் வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் வீர மணிகண்டனே போற்றி
ஓம் வெங்கடேசன் மகனே போற்றி
ஓம் வேதவடிவானவனே போற்றி
ஓம் ஜனார்த்தனன் மகனே போற்றி
ஓம் சடைமுடி தரித்தோனே போற்றி
ஓம் ஜீவாத்ம ஜோதியே போற்றி
ஓம் ஜோதி சொரூபனே போற்றி
ஓம் பம்பையில் வசிப்பவனே போற்றி
ஓம் மணிகண்டா நின் பாத கமலம் போற்றி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X