அபிஷேகத்திற்கு பலன்
ஏப்ரல் 19,2019,14:54  IST

தண்ணீர் - மன அமைதி
திரவியம் - தீர்க்காயுள்
சந்தனம் - செல்வ வளம்
பால், பன்னீர் - நோயற்ற வாழ்வு
தயிர் - குழந்தைப்பேறு,
நெய் - மோட்சம்
நார்த்தம்பழச் சாறு - கல்வி வளர்ச்சி
இளநீர் - சுகபோகம்
பச்சைக் கற்பூரம் - தைரியம்
கஸ்துாரி - செயலில் வெற்றி
மஞ்சள் பொடி - அரசு வேலை
பஞ்சாமிர்தம் - இனிய வாழ்க்கைத்துணை
மாவுப்பொடி - கடன் தீரும்
தேன் - குரல் இனிமை

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X