பெற்றோர் நம் கண்கள்
ஆகஸ்ட் 26,2019,09:22  IST

இந்த உலகில் நாம் நடமாட காரணமானவர்களே பெற்றோர் தான். சில பிள்ளைகள் பெற்றோர் சொல் கேளாமல், அவர்கள் சம்பாதித்ததை தீயவழியில் செலவிடுவர். சிலர் நன்றி இல்லாமல் ஆளாக்கிய பெற்றோருக்கு ஒரு வேளை கஞ்சி கூட தராமல் கொடுமை செய்வர். கொடுமை செய்யும் பிள்ளைகள் குறித்து நிறையவே நாம் படிக்கிறோம்.
இவர்கள் பைபிள் வசனம் தெரிந்தால் இப்படி செய்வார்களா?
* உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.
* உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவி கொடு. உன் வயதான தாயை அசட்டை பண்ணாதே. பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளுக்கு ஆயுள் அதிகரிக்கும். ஆண்டவரின் ஆசீர்வாதம் கிடைக்கும். பெற்றோர் நம் கண்கள் என்னும் நல்ல எண்ணத்தை குழந்தைளின் மனதில் விதைப்போம்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X