மரத்தை வெட்டாதீர்கள்
செப்டம்பர் 23,2019,09:55  IST

மரத்தடியில் மனிதர்களும், கிளைகளில் பறவைகளும் இளைப்பாறுவர். பறவைகள் மரக்கிளைகளில் கூடு கட்டும். அதனால் மரங்களை வெட்டி இயற்கையை அழிக்காதீர்கள். இல்லாவிட்டால் இறப்புக்குப் பின் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்கு ஆளாவீர்கள். இது பற்றி நாயகம், “ நிழல் தரும் மரக்கிளையை தேவை இல்லாமல் வெட்டுபவன் நரகத்தில் தலைகீழாகத் தொங்க விடப்படுவான்'' என எச்சரிக்கிறார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X