அரசியல் தலைவராக...
மார்ச் 12,2020,14:45  IST

* ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலையில் இருந்தால் அரசியல் தலைவராகும் யோகம் உண்டாகும்.
* ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டு காலம் சனி பகவான் எடுத்துக்கொள்வார்.
* ஒருவருக்கு நீடித்த ஆயுளை தருபவர் சனிபகவான்.
* கர்ம வினைகளுக்கு ஏற்ப தண்டனை அளிப்பவர்.
* காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததால் 'சனி ஈஸ்வரர்' என்னும் பட்டத்தை பெற்றார்.
* பிற மொழி புலமை, அறிவியல், மருத்துவத் துறையில் புகழ் ஆகியவை சனிபகவானின் அருளால் கிடைக்கும்.
* சனீஸ்வரருக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி சனிக்கிழமையில் வழிபட கொடிய நோய்களில் இருந்து விடுபடலாம்.
* தினமும் காகத்திற்கு சாதமிட்ட பிறகு உண்பதன் மூலம் சனிதோஷம், பிதுர்தோஷம் மறையும்.
* சனிக்கிழமையில் அனுமனை தரிசித்தால் சனிபகவானால் ஏற்படும் தீமை விலகும்.
* சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபட செல்வம் பெருகும்.
* தினமும் சிவனை வழிபடுவோருக்கு சனிபகவான் நற்பலன்களை வழங்குவார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X