தலையெழுத்தை மாற்றலாம்
ஆகஸ்ட் 14,2020,16:18  IST

அவனவன் தலையெழுத்துப்படி தான் வாழ்வு நடக்கும். இதை பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுகிறார். அதனால் தலையெழுத்தை 'பிரம்ம லிபி' என்பர். இதன் அடிப்படையில் தான், நவக்கிரகங்கள் நன்மை தீமையை ஏற்படுத்துகின்றன. முருகனை வழிபட்டால் தலையெழுத்தை மாற்றலாம் என்கிறார் அருணகிரிநாதர். ' முருகா! நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே' என்று பாடியுள்ளார். முருகனை சரணடைந்தால் விதியை வெல்லும் வலிமை உண்டாகும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X