மன்னிப்பு யாருக்கு
ஆகஸ்ட் 21,2020,15:31  IST
மனிதர்கள் அறிந்தோ, அறியாமலோ பாவச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மனசாட்சி உறுத்தும் போது மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்.உண்மை வழி நடப்பவர், கோபம் இல்லாதவர், கருணை கொண்டோருக்கு மன்னிப்பு கிடைக்கும். பொய் பேசாதவனிடம் உள்ள குறைகள் அனைத்தும் மன்னிக்கப்படும். கோபத்தை கைவிட்டு பிறரை மன்னிப்பவனின் வேதனை தீரும்.
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X