இந்த வாரம் என்ன
அக்டோபர் 29,2020,15:05  IST

அக்.23, ஐப்பசி 7: அருப்புக்கோட்டை சவுடாம்பிகை சிறப்பு அலங்காரம், மதுரை நவநீத கிருஷ்ணர் பவனி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல், ஸ்ரீபெரும்புதுார் பிள்ளைலோகாச்சாரியார் தேர்

அக்.24, ஐப்பசி 8: திருவோண விரதம், துர்காஷ்டமி, மதுரை மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கொலு தர்பார் காட்சி, திருவட்டாறு, திருவனந்தபுரம் கோயில்களில் சிவன் ஆராட்டு, ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம், பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்

அக்.25, ஐப்பசி 9: சரஸ்வதி பூஜை, மகாநவமி, ஆயுதபூஜை, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் சிறப்பு அலங்காரம், மதுரை மீனாட்சியம்மன் சிவபூஜை, உத்தரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திர சேகரர் புறப்பாடு, பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்

அக்.26, ஐப்பசி 10: முகூர்த்த நாள், விஜயதசமி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பரிவேட்டை, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் அம்பு விடும் கோலம், ஷீரடி பாபா ஸித்தி தினம், கிடாம்பி அப்புள்ளான் திருநட்சத்திரம்

அக்.27, ஐப்பசி 11: ஏகாதசி விரதம், திருகோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், வாஸ்து நாள், பூஜை நேரம் காலை 7:44 - 8:20 மணி வரை

அக்.28, ஐப்பசி 12: பிரதோஷம், சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்

அக்.29, ஐப்பசி 13: முகூர்த்த நாள், தானபல விரதம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், கடையம், தென்காசி தலங்களில் சிவன் திருக்கல்யாணம், கருணையானந்த சுவாமிகள் குருபூஜை

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X