நட்பு பாராட்டுவோம்
நவம்பர் 09,2020,09:29  IST

தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் அண்டைவீட்டாரைக் கண்டு கொள்வதில்லை. 'தானுண்டு தன் வேலையுண்டு' என தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். சுயதேவைகளுக்கு மட்டும் ஓரிரு வார்த்ைதகளை அவ்வப்போது பேசுவது உண்டு. 'உங்க வீட்டில் கரண்ட் இருக்கா... நல்லதண்ணி வரலையா என்பது போன்ற அவசிய தேவைக்கு மட்டும் உறவாடுகின்றனர். இன்னும் சிலர் எப்போதும் சச்சரவில் ஈடுபடுகின்றனர். இது இறைவனுக்கு எதிரான செயல். சமுதாயத்தின் பங்களிப்பு இல்லாமல் மனிதன் வாழ முடியாது. ''அண்டை வீட்டாருடன் நட்பு பாராட்டுபவனே உண்மையான இறை நம்பிக்கையாளன். மேலும் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்''

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X