இந்த வாரம் என்ன
நவம்பர் 27,2020,16:30  IST

நவ.27, கார்த்திகை 12: பிரதோஷம், திருவண்ணாமலை அண்ணாமலையார் குதிரை வாகனம், சுவாமி மலை முருகன் காமதேனு வாகனம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்

நவ.28, கார்த்திகை 13: பரணி தீபம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கைலாச, காமதேனு வாகனம், திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிேஷகம், திருப்போரூர் முருகன் மகா அபிஷேகம், குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை

நவ.29, கார்த்திகை 14: பவுர்ணமி பூஜை, திருக்கார்த்திகை தீபம், திருவண்ணாமலை அண்ணாமலையார் ரிஷப வாகனம், திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் தேர், நத்தம் மாரியம்மன் லட்ச தீபம், அகோபில மடம் 5வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், கணம்புல்ல நாயனார் குருபூஜை, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்

நவ.30, கார்த்திகை 15: பாஞ்சராத்ர தீபம், திருவண்ணாமலை சந்திரசேகரர் தெப்பம், திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி பவனி, சிவன் கோயில்களில் சங்காபிஷேகம், திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி, திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்

டிச.1, கார்த்திகை 16: திருவண்ணாமலை அண்ணாமலையார் கைலாச கிரிப்பிரதட்சிணம், பராசக்தி அம்மன் தெப்பம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்

டிச.2, கார்த்திகை 17: திருவண்ணாமலை முருகன் தெப்பம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், கரிநாள்

டிச.3, கார்த்திகை 18: சங்கடஹர சதுர்த்தி, சுவாமி மலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமர் திருமஞ்சனம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X