* மனதை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
* நினைப்பதை செயல்படுத்தும் போது கவனமாக இருங்கள்.
* கவனமாக உள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்.
* எச்சரிக்கை கொண்டவரின் மனம் பலமானதாக இருக்கும்.
* கவனமாக செயல்படு நன்மை கிடைக்கும்.
* பகட்டினால் சேரும் பணம் குறைந்துவிடும். உழைப்பினால் சேரும் பணம் பயன்தரும்.
* பணத்தை குவிக்கிறான். அவற்றை யார் வாரிக் கொள்ளுவான் என்பது தெரியாமலே.
* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னையே தாழ்த்தி கொள்பவன் உயர்த்தப்படுகிறான்.
- பொன்மொழிகள்