நன்றி சொல்ல உனக்கு!
அக்டோபர் 10,2021,17:06  IST

பிறரின் உதவியும், ஒத்துழைப்பும் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. நமக்கு உதவி செய்தவர்களிடம் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். அப்படி நாம் செயல்பட்டால் மனம் பணிவோடும், தெளிவோடும் இருக்கும். 'தான்' என்ற அகந்தையை இது அழிக்கும். பிறர் நன்றி உணர்வு இல்லாமல் இப்போதும் இருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் நீங்கள் நன்றி சொல்லுங்கள். நிச்சயம் அவர்களும் மாறுவார்கள்.
நன்றி சொல்லும் உணர்வு நமக்கு இருந்தால், உறவுகள் விரியும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X