* அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகுங்கள்.
* எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
* மனசாட்சியோடு செயல்படுங்கள்.
* நீங்கள் செய்யும் நல்ல செயல்களே உங்களின் மதிப்பை உயர்த்தும்.
* உங்களைப்போல் எல்லோரையும் உயர்வாக எண்ணுங்கள்.
* செல்வத்தை விட நல்ல பெயரே சிறந்தது.
* உங்களது கடமையை ஒழுங்காக செய்யுங்கள்.
* குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
* பிறர் மீது அன்பு செலுத்துங்கள்.
- பொன்மொழிகள்