ராமனுக்கு இவரே பக்கபலம்
ஜனவரி 07,2022,09:39  IST

கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் காக்க கோதண்டம் என்னும் வில்லுடன் ஓடி வருபவர் அவர். இப்படிப்பட்ட பலசாலியான அவரே சீதையைப் பிரிந்த நேரத்தில் செய்வதறியாமல் கலங்கினார். அப்போது ராமருக்கு மனபலம் தந்த பெருமை அனுமனையே சேரும். ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில் இருப்பதை அறிந்து அவளை மீட்க உதவினார்.
பலம் மிக்க ராமனுக்கே பக்கபலமாக இருக்கும் அனுமனைச் சரணடைவோம்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X