* எல்லா நதிகளும் கடலில் கலந்தாலும் கடல் நிரம்புவதில்லை. இதுவே இயற்கையின் நியதி.
* நேர்மையாக இருங்கள். உங்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும்.
* இன்பத்தை விட துன்பம் சிறந்தது. துன்பம் இதயத்தை வலிமையாக்குகிறது.
* முட்டாள் தான் எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான்.
* வாக்குவாதம் செய்யாதீர்கள். இதனால் புத்தி தடுமாறும்.
* எல்லோருமே உங்களை புகழ்ந்து பேசினால் உங்களுக்கு கேடு.
- பொன்மொழிகள்