* உழைத்து சாப்பிடுவதில்தான் சுகமே உள்ளது.
* உடன்பிறந்தோருடன் ஒற்றுமையாக இருங்கள்.
* எந்தவொரு செயலையும் அதற்குரிய காலத்திற்குள் செய்யுங்கள்.
* மனதில் அன்பு மேலோங்கினால் தற்புகழ்ச்சிக்கு மயங்க மாட்டீர்கள்.
* உங்களைத் துன்புறுத்துவோருக்கும் முடிந்தவரை உதவி செய்யுங்கள்.
* இனிமையாக பேசினால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
* பெற்றோருக்கு உரிய மரியாதையை கொடுங்கள்.
- பொன்மொழிகள்