பெண்களே மறக்காதீங்க!
மே 08,2022,16:50  IST

மகாலட்சுமிக்கு விருப்பமானவை இவை
* தினமும் வாசல் தெளித்து கோலமிடுதல்
* காலையில் நீராடி விட்டு சமைத்தல்
* உதய நேரத்தில் கிழக்கு நோக்கி வணங்குதல்
* ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை படித்தல்
* வாரம் ஒருமுறை கோயில் தரிசனம் செய்தல்
* சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசி பழகுதல்
* முடிந்தளவு உணவு, ஆடை தானம் செய்தல்
* பசுவுக்கு பழம், கீரை கொடுத்து வழிபடுதல்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X