சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
மே 09,2022,15:09  IST

* அகோபிலம் நரசிம்மர் மீது ராமர் பாடிய பாடல் பஞ்சாமிர்த ஸ்தோத்திரம்
* ராம சகோதரர் நால்வருக்கும் தனிக்கோயில்கள் உள்ள மாநிலம் கேரளா. இதை 'நாலம்பலம்' என அழைக்கின்றனர்.
* அமாசோமவாரம் என்பது அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்த நாளாகும்.
* பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் பத்தாம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.
* நவக்கிரகங்களில் பூரண சுபராக விளங்குபவர் குருபகவான்.
* கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்துவது வழக்கம்.
* கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியம் வரகு.
* நாயன்மார்களின் எண்ணிக்கை 63. ஆழ்வார்களின் எண்ணிக்கை 12.
* விநாயகரால் கொல்லப்பட்ட யானைமுக அசுரனின் பெயர் கஜமுகாசுரன்.
* காதலாகி கசிந்து கண்ணீர் சிந்திய சிவனடியார் திருஞானசம்பந்தர். இவர் பாடிய முதல் தேவாரம் 'தோடுடைய செவியன்'.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X