எந்த ராசிக்கு எந்த கிருஷ்ணர்
மே 24,2022,09:34  IST

மேஷம் - சங்கு, சக்கரம் ஏந்தியவர்.
ரிஷபம் - பசுவுடன் உள்ள கிருஷ்ணர், குழலுாதுபவர்
மிதுனம் - ராதா கிருஷ்ணர், பலராமனுடன் இருப்பவர்.
கடகம் - யசோதா கிருஷ்ணர்
சிம்மம் - கோவர்த்தன மலையை துாக்குபவர்
கன்னி - பாமா, ருக்மணியுடன் கிருஷ்ணர்
துலாம் - துலாபார கிருஷ்ணர்
விருச்சிகம் - காளிங்க நர்த்தனர்
தனுசு - தேரோட்டி கிருஷ்ணர்
மகரம் - மாடு மேய்க்கும் கிருஷ்ணர், குருவாயூரப்பன்
கும்பம் - வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர்
மீனம் - கீதோபதேச கிருஷ்ணர், தசாவதார கிருஷ்ணர்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X