நல்ல நண்பர்
ஜூன் 10,2022,08:37  IST

நமக்கு ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம். அதில் உண்மையானவர்கள் என்று சிலர் இருப்பர். அவர்கள்தான் உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள். அது சரி... அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என பலரது மனதில் கேள்வி எழலாம்.
அதற்கு ஒரு வழி உள்ளது. கீழே உள்ளவை யாருக்கு பொருந்துகிறதோ அவர்தான் நல்ல நண்பர்.
* உங்களுக்கு கஷ்டம் வரும் போது கைகொடுப்பவர்.
* உங்களை பற்றி நல்லவிதமாக நீங்கள் இல்லாத இடத்திலும் சொல்பவர்.
* நீங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டுபவர்.
* பிறர் உங்களைப்பற்றி தவறாக பேசினாலும் அதை தடுத்து பேசுபவர்.
'தேவபக்தியுள்ளவர்கள் நண்பர்களிடம் நல்ல அறிவுரை கூறுகிறார்கள்; துன்மார்க்கர் அவர்களை வழிகெடுப்பார்கள்' என்கிறது பைபிள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X