இந்த வாரம் என்ன
ஜூன் 21,2022,12:06  IST

ஜூன் 17, ஆனி 3: முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி, மதுரை கூடலழகர் விடையாற்று உற்ஸவம். திருவிடைமருதுார் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு. இன்று மா,பலா, புளி வைக்க நன்று.

ஜூன் 18, ஆனி 4 : அரியக்குடி சீனிவாசப்பெருமாள் விடையாற்று உற்ஸவம். கீழ்திருப்பதி வெங்கடேச பெருமான் திருமஞ்சனம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.

ஜூன் 19, ஆனி 5: திண்டுக்கல் நிலக்கோட்டை குபேரபுரி சந்தான சீதளாதேவி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம். திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விடையாற்று உற்ஸவம். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பல்லக்கு வாகனம், சென்னை திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் திருமஞ்சனம்.

ஜூன் 20, ஆனி 6: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்பாள் புஷ்பபாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பர் திருமஞ்சனம்.

ஜூன் 21, ஆனி 7: சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூட்டியருளல். அஹோபிலமடம் 23 வது பட்டம் அழகிய சிங்கர் வைபவம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தேர்.

ஜூன் 22, ஆனி 8: திருப்பதி ஏழுமலையான் அபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர் திருமஞ்சன சேவை. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் நீராட்டு விழா, கலிக்காம நாயனார் குருபூஜை

ஜூன் 23, ஆனி 9: முகூர்த்தநாள். சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. இன்று செடி கொடி வைக்க நன்று

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X